Employment: மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு; 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்
காலி இடங்கள்- பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு*
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும் https://dindigul.nic.in/notice_category/recruitment/
விண்ணப்பிக்க கடைசி தேதி:
வயது:
வயதானது, 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப வயது மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். https://dindigul.nic.in/notice_category/recruitment/
கூடுதல் தகவல்களுக்கு:
பணி விண்ணப்ப அறிக்கை:
1.Kodaikanal Panchayat Union Recruitment :2022091437.pdf (s3waas.gov.in)
2.Guziliamparai Panchayat Union Recruitment :https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/09/2022091421.pdf
3.Vadamadurai Panchayat Union Recruitment:https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/09/2022091493-1.pdf
4.Vedasandur Panchayat Union Recruitment2022091441.pdf (s3waas.gov.in)
மேலும் கூடுதல் பணிகளுக்கு https://dindigul.nic.in/notice_category/recruitment/என்ற இணையதளத்தை பார்க்கவும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Recruitment | Dindigul District | India என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Notices என்பதை கிளிக் செய்யவும். https://dindigul.nic.in/notice_category/recruitment/
- Recruitment என்பதை கிளிக் செய்யவும் https://dindigul.nic.in/notice_category/recruitment/
- புதிதாக தோன்றிய பக்கத்தில், கொடைக்கானல், வடம்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. https://dindigul.nic.in/notice_category/recruitment/
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- மேலும் எந்த பகுதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, அந்த பகுதியை கிளிக் செய்யவும். https://dindigul.nic.in/notice_category/recruitment/
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: SSC CGL 2022: எஸ்.எஸ்.சி- சிஜிஎல் பதவிக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்; வாய்ப்பை தவற விடாதீர்கள்...