மேலும் அறிய

Recruitment Indian Coast Guard: 10-வது தேர்ச்சி போதும்; கடலோர காவல் படையில் பணி - முழு விவரம்!

Indian Coast Guard: இந்திய கடலோர காவல் படையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய கடலோர காவல் படையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

ஓட்டுநர்

சீட் மெட்டல் வொர்க்கர்

பன்முக வேலை செய்பவர்

உதவியாளர்

பணியிடம்:

பணியிடம் குறித்து இன்னும் எந்த தகவலும் குறிப்பிடவில்லை

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஏற்கனவே பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

18.09.2023 அடிப்படையில் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்,. அரசின் இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி?

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

The Commander, 
Coast Guard Region (East),
Near Napier Bridge, 
Fort St. George (PO)
Chennai - 600 009 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 18.09.2023

இதுக்கு https://indiancoastguard.gov.in/ -என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பின் முழு விவரத்தை https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202308061138314672708NWpublishing.pdf- என்ற இணைப்பில் காணலாம். 

 

*****

அண்ணா பல்கைக்கழகத்தில் 'Coordinated design and tuning of controllers for onboard/offboard power electronic interfaces" under RUSA 2’ என்ற திட்டத்தில் பணிபுரிய  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 

பணி விவரம்:

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

Skilled Man Power 

கல்வித் தகுதிகள்

  • இதற்கு விண்னப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • B. E in EEE படித்திருக்க வேண்டும். 
  • இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு M.E Power Systems Engg. அல்லது M.E Power Electronics and Drives படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும்.
  • தமிழ், ஆங்கில மொழிகளில் நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • எலக்ட்ரிக் வாகனங்கள், பவர் கன்வெட்டர்கள், கன்ட்ரோலர்கஸ் ஆகியவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
  • MATLA Simulink, PSCAD, etc. and MS office மற்றும் real time hardware பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • இதற்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 
  • இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:
 
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும். 

Skilled Man Power  பணிக்கு SMP (PGTA1) - Rs. 300 per hour (hourly basis 100 hours per month) வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை?

 நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிகக்ப்படும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

http://auced.com/recruitment - என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதோடு, விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

கவனிக்க..

  • விண்ணப்பிக்கும்போது, சுய விவர குறிப்பில்  இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பற்றி குறிப்பிட வேண்டும். 
    அஞ்சல் உறையின் மேல் ‘Application for the temporary post of ---------’ என்று குறிப்பிட வேண்டும்.
  • இது தற்காலிக பணி வாய்ப்பு மட்டுமே; பணி நிரந்தரம் செய்யப்படாது. 
  • தேர்வு செய்யப்படுவதில் அண்ணா பல்கலைக்கழக விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • RUSA 2.0 PO3 - Project Staff recruitment - (Post code of post which is applied)" (Mention whichever is applicable) என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிடப்பட வேண்டும். 

தொடர்புக்கு..

இ-மெயில் - au.nhhid@gmail.com

Svapowersystems @yahoo.com

தொடர்பு எண் - 044 - 22357953

Director, 
Centre for Entrepreneurship Development,
#302, Platinumn Jubilee Building, 2nd Floor,
AC Tech campus, 
Anna University, 
Chennai 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. S.V. Anbuselvi, 
Team Coordinator, RUSA 2.0 PO3, 
Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai -25.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1UlMTMs4tHO92jEZzDEXnoY1ZRVrbGWlY/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.08.2023


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget