மேலும் அறிய

IGNOU Job: இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?

IGNOU JAT Recruitment 2023: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் (Indira Gandhi National Open University) காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு `அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு  குறைந்தபட்சம் 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. ஆசிரியர் அல்லாத பணிகள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு என்னென்ன தகுதிகள் என்பதை பற்றி கீழே காணலாம். 

பணி குறித்த கூடுதல் விவரங்கள்

இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Assistant-cum-Typist (JAT) for IGNOU)

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10+12 என்ற முறையில் பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கம்யூட்டரில் ஆங்கிலத்தில் 40 W.P.M. ஸ்பீடு, ஹிந்தியில் 35 W.P.M. ஸ்பீட்டில் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

பணியிடம்:

இந்தப் பணிகளுக்கு இந்தியாவில் உள்ள மையங்களில் தேர்வு செய்யப்படுவர்கள் பணியமர்த்தப்படுவர்.

வயது வரம்பு:

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாவும், அதிகபட்சமாக 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

IGNOU Job: இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?

ஊதிய விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

தேர்வு  முறை: 

இதற்கு எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

IGNOU Job: இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வில் என்னென்ன கேட்கப்படும்?

IGNOU Job: இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.  பழங்குடியின / பட்டியிலின பிரிவினர், மகளிர் ஆகியோருக்கு ரூ.600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைன் முறையில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகள் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/WebInfoIgnou/Page/Page?PageId=1&LangId=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களை பதிவு செய்து பூர்த்தி செய்யவும்.

IGNOU Job: இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?

இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cms.ecounselling.nic.in/CMSAdmin/Handler/FileHandler.ashx?B=128&A=176&F=7&L=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு

இ-மெயில் : ignou.jat@nta.ac.in

தொலைபேசி எண் -  011-69227700, 011-40759000

கவனிக்க..

விண்ணப்ப கட்டணம் தொடர்பாக கீழ் வரும் தகவல்களை இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

  • வங்கியின் பெயர்
  • விண்ணப்ப கட்டண பரிவர்த்தனை செய்த நேரம் / தேதி
  • பரிவர்த்தனை எண்
  • வங்கி ஃரெபரன்ஸ் எண்
  • பணபரிவர்த்தனையின் ஸ்கிரீன்சார்ட்

ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: 22.04.2023

மேலும் வாசிக்க..

PM Modi Visit: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி..! எத்தனை மணிக்கு எங்கெல்லாம் செல்கிறார்..? முழு அட்டவணை

Udhayanithi: தூத்துக்குடிக்கு சென்று இதேபோன்று பேச முடியுமா..? ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Watch Video: அல்லு அர்ஜூன் இருந்த மேடையிலே ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்!
Watch Video: அல்லு அர்ஜூன் இருந்த மேடையிலே ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்!
கல்லூரி மாணவர்களே... அரிய வாய்ப்பு: மாதாமாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி- அரசு அழைப்பு
கல்லூரி மாணவர்களே... அரிய வாய்ப்பு: மாதாமாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி- அரசு அழைப்பு
கொத்தமல்லி விற்றவர் டூ  சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
கொத்தமல்லி விற்றவர் டூ சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
Embed widget