மேலும் அறிய

Job Alert : தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? என்ன தகுதி வேண்டும்..? எப்படி விண்ணப்பிப்பது..?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பணியாற்றுவதற்காக வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்புகளை கீழே காணலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research ) என்றழைக்கப்படும் ஐ.சி.எம்.ஆர். -இன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (national virology institute)  திட்ட உதவியாளர், டெக்னிக்கல், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விவரம்:

Project Assistant(Research Assistant) 

Project Assistant (Technical Assistant)

Project Technical-III(Lab Technician) 

Project Multitasking Staff 

ஊதிய விவரம்:

மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30-வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும்,  3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:

Project Technical-III(Lab Technician) 

மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி, ரோடியோலஜி, ரோடியோகிராபி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:

Project Multitasking Staff 

 மாத ஊதியமாக ரூ.15,800 வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 25-க்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்த தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

http://forms.gle/HadnoeHKRTKMPWr7 என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Director,

ICMR-NIV,

Pune.

மேலும் விவரங்கள் அறிய www.niv.co.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2022


மேலும் வாசிக்க..

TET 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது தெரியுமா..? முழு விவரத்தை அறிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம்

TRB Announcement: முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்: ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு

Illam Thedi Kalvi Scheme: கொரோனா கற்றல் இழப்பை மீட்டுள்ளது! 'இல்லம் தேடிக் கல்வி'க்கு அமெரிக்க ஆய்வு கொடுத்த பாராட்டு!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

விருதுநகர்: சமூக நீதிக்கு குரல் கொடுக்க அரிய வாய்ப்பு.. வன்கொடுமை தடுப்பு குழுவில் இணைய விண்ணப்பிக்கவும்.
விருதுநகர்: சமூக நீதிக்கு குரல் கொடுக்க அரிய வாய்ப்பு.. வன்கொடுமை தடுப்பு குழுவில் இணைய விண்ணப்பிக்கவும்.
SBI SCO வேலைவாய்ப்பு: சட்ட, மருத்துவ நிபுணர்களுக்கு ஜூலை 14 கடைசி நாள்!
SBI SCO வேலைவாய்ப்பு: சட்ட, மருத்துவ நிபுணர்களுக்கு ஜூலை 14 கடைசி நாள்!
ஐஐடி மெட்ராஸில் Software Test Engineer வேலை: ரூ.40,000 வரை ஊதியம்!
ஐஐடி மெட்ராஸில் Software Test Engineer வேலை: ரூ.40,000 வரை ஊதியம்!
TNUSRB 2027 தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசுப் பணி கனவு நனவாகிறது!
TNUSRB 2027 தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசுப் பணி கனவு நனவாகிறது!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Embed widget