மேலும் அறிய

JOBS: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை; ரூ.1.77 லட்சம் வரை ஊதியம்; நாளையே விண்ணப்பிக்க கடைசி!

CPCB Recruitment 2023: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் (Central Pollution Control Board – CPCB) உள்ள Senior Scientific Assistant, Assistant Law Officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்கு விண்ணப்பிக்க நாளையே (31.03.2023) கடைசி நாள் ஆகும்.  இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

பணி விவரம்: 

  • Scientist ‘B’
  • Assistant Law Officer
  • Assistant Accounts Officer
  • Senior Scientific
  • Assistant
  • Technical Supervisor Assistant
  • Accounts Assistant
  • ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician)
  • Senior Laboratory Assistant
  • Upper Division Clerk
  • Data Entry Operator- Grade-II
  • Junior Laboratory Assistant
  • Lower Division Clerk
  • Field Attendant 
  • Multi-Tasking Staff

மொத்த பணியிடங்கள் - 163

கல்வித் தகுதி

  • Scientist ‘B’ பணியிடத்திற்கு இளங்கலை பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
  • Assistant Law Office பணிக்கு விண்ணப்பிக்க சட்டத்துறையில் இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  • Assistant Accounts Officer பணிக்கு வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Senior Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்க அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Technical Supervisor பணிக்கு விண்ணப்பிக்க Instrumentation Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

மற்ற பணியிடங்களுக்கான கல்வித் தகுதிகளை அறிவிப்பில் https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjE4XzE2NzgwODU1MjNfbWVkaWFwaG90bzMxOTIxLnBkZg== உள்ள தகவல்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பணிகளுக்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்கக் கூடாது. 

ஊதிய விவரம்

இந்தப் பணிகளுக்கு லெவல்-1 முதல் லெவல்-7 வரையிலான ஊதிய அளவின்படி மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Scientist ‘B’- ரூ.56,100-1,77,500/-
  • Assistant Law Officer- ரூ.44,900-1,42,400/-
  • Assistant Accounts Officer- ரூ.44,900-1,42,400/-
  • Senior Scientific- ரூ.35,400-1,12,400/-
  • Assistant- ரூ.35,400-1,12,400/-
  • Technical Supervisor Assistant- ரூ.35,400-1,12,400/-
  • Accounts Assistant- ரூ.35,400-1,12,400/-
  • ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician)- ரூ.25,500-81,100/-
  • Senior Laboratory Assistant- ரூ.25,500-81,100/-
  • Upper Division Clerk- ரூ.25,500-81,100/-
  • Data Entry Operator- Grade-II- ரூ.25,500-81,100/-
  • Junior Laboratory Assistant - ரூ.19,900-63,200/-
  • Lower Division Clerk - ரூ.19,900-63,200/-
  • Field Attendant  - ரூ.18,000-56,900/-
  • Multi-Tasking Staff -ரூ.18,000-56,900/-

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://cpcb.nic.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலமாக  தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

JOBS: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை; ரூ.1.77 லட்சம் வரை ஊதியம்; நாளையே விண்ணப்பிக்க கடைசி!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjE4XzE2NzgwODU1MjNfbWVkaWFwaG90bzMxOTIxLnBkZg==- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முகவரி:

Parivesh Bhawan’,

East Arjun Nagar,

Shahdara Delhi-110032

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget