CDAC: மத்திய அரசின் மேம்பாட்டு கணினி மையத்தில் வேலைவாய்ப்பு...எப்படி விண்ணப்பிப்பது?
CDAC Recruitment: மேம்பாட்டு கணினி மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.
மத்திய அரசின் மேம்பாட்டு கணினி மையத்தில் ( CDAC ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி: திட்ட பொறியியலாளர், திட்ட மேலாளர்
காலி பணியிடங்கள் -140
கல்வித் தகுதி:
பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், பணிகளுக்கு ஏற்ப மாறுபடுவதால் கூடுதல் விவரங்களுக்கு Current Job Opportunities (cdac.in)இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
வயது வரம்பு:
பணிகளுக்கு ஏற்ப மாறுபடுவதால் கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் https://www.cdac.in/index.aspx?id=current_jobs
ஊதியம்: 7.5 லட்சம் முதல் 11.5 லட்சம் வரை/ ஆண்டுக்கு
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.04.2023
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Current Job Opportunities (cdac.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்
- பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
விண்ணப்ப படிவத்தை ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்பிக்க வேண்டும்.
மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும். Current Job Opportunities (cdac.in)