மேலும் அறிய

BDL Recruitment: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க இன்றே கடைசி..

BDL Recruitment: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் (BHARAT DYNAMICS LIMITED) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (20.09.2023) கடைசி நாள். இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் இந்நிறுவனத்தின் ஏதேனும் ஒரு அலுவகத்தில் பணியமர்த்தப்படுவர். ஹைதராபாத், மகாராஷ்டிரா, புது டெல்லி உள்ளிட்ட நகரங்கள் பணியிடங்களாக இருக்கும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BDL Recruitment: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க இன்றே கடைசி..

பணி விவரம்:

MANAGEMENT TRAINEES:

Management Trainee

எலக்ட்ரானிஸ் - 15

மெக்கானிக்கல்-12

எலக்ட்ரிகல்-4

கம்யூட்டர் சயின்ஸ்-1

சைபர் செக்யூரிட்டி - 2

கெமிக்கல் -2

சிவில் -2

பிசினஸ் டெவலெப்மெண்ட் -1

ஆப்டிக்ஸ் -1

ஃபினாஸ் -2

PR -1

வெல்ஃபேர் ஆபிசர் -2

மொத்த பணியிடங்கள் - 45

கல்வித் தகுதி:

MT (Electronics) பணிக்கு எலெக்ரானிக் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT (Mechanical) பணிக்கு மெக்கானிகல் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT( Electrical) பணிக்கு எலெக்டிரிக்கல் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT(Computer Science) பணிக்கு கம்பியூட்டர் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.

MT(Optics) பணிக்கு இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு

MT(BusinessDevelopment) பணிக்கு  சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MT( Finance) பணிக்கு பட்டய கணக்கர் தேர்ச்சி அல்லது எம்.பி.ஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Relations /Social Science /Social Welfare /Social Work துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

அறிவிப்பில் வெளியிட்ட தகவலின் படி மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

மக்கள் தொடர்பாளர், Welfare Officer உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பழங்குடியின/பட்டியலின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

 விண்ணப்பதார்கள் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://www.i-register.co.in/akshayreg22/home.aspx

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.09.2023

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://bdl-india.in/sites/default/files/2023-08/BDL%20Advt%202023-5.pdf -என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget