மேலும் அறிய
Advertisement
TamilNadu Covid-19 Daily Data Tracker: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா, 32 பேர் பலி
அதிகபட்சமாக சென்னையில் 209 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1917 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியாகியுள்ளனர். இன்று கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 209 பேரும், கோயம்பத்தூரில் 206 பேரும், ஈரோட்டில் 167 பேரும், தஞ்சாவூரில் 121 பேரும் , சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion