மேலும் அறிய

கரூர் : 28 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு எண்ணிக்கை..!

பொதுமக்கள் இந்த ஊரடங்கு தளர்வு நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் வேண்டுகோள் விடுத்துவருகிறது.

கரூரில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 28 நபர்களும் கரூர் உள்ள காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 15-ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்கள் சிகிச்சை பலனின்றி இறப்பு விகிதம் இன்று எதுவுமில்லை. கரூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் மற்றும் வீடு திரும்பிய எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் எண்ணிக்கை நாள்தோறும் சுகாதாரத்துறையில் அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை மொத்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீடு திரும்ப வரும் எண்ணிக்கை இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை பின்வரும் பதிவுகளில் காணலாம் :- 

கரூர் : 28 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு எண்ணிக்கை..!

கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 22,305 நபர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கொரோனா தொற்று  சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையில் 21,684 நபர்கள் உள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 275 நபர்களும் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் மொத்த விபரம் 346 நபர்கள் ஆகவுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதிகளின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆன்மீக தலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய ஆன்மீக பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம் மூலம் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நாளை தடுப்பூசி முகாம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வராத நிலையில், நாளையும் தடுப்பூசி போடுவார்களா, மறு அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கரூர் : 28 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு எண்ணிக்கை..!

இன்று 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் பேரூராட்சிகளில் காய்ச்சல் முகாம் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. இந்தக் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். தற்போது கரூர் மாவட்டத்தில் நாள்தோறும்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது அதைத்தொடர்ந்து வீடு திரும்பல் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே எண்ணிக்கை வருவதால் பொதுமக்கள் இந்த ஊரடங்கு தளர்வுகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் நாள்தோறும் விடுத்து வருகின்றனர் .

கரூர் : 28 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு எண்ணிக்கை..!

அதைத் தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மூன்றாவது அலை தொற்று குறித்து பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் பொதுமக்கள் இந்த ஊரடங்கு தளர்வுகளை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
Embed widget