மேலும் அறிய

கோவையில் இன்று ஒருநாளில் 3 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..

கோவையில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. மேலும் ஒற்றை இலக்கத்திற்குள் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து காணப்படுகிறது. தினசரி தொற்று பாதிப்பில் சென்னையை தவிர்த்த அனைத்து மாவட்டங்களிலும் மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இன்று சென்னையை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தினசரி தொற்று பாதிப்புகள் ஒற்றை இலக்கத்திற்குள் பதிவாகியுள்ளது. இன்று தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்படவில்லை.

கோவையில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. மேலும் ஒற்றை இலக்கத்திற்குள் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கோவையில் இன்று 3 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 998 ஆக உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 365 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோடு மாவட்டம் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக உள்ளது. இன்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. மருத்துவமனைகளிலும் யாரும் சிகிச்சை பெறவில்லை. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 132671 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 131937 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் மருத்துவமைகளில் தொற்று பாதித்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை.  இதுவரை திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 129938 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 128884 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.

நீலகிரி மாவட்டம் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக உள்ளது. இன்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. மருத்துவமனைகளிலும் யாரும் சிகிச்சை பெறவில்லை. அதேசமயம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42132 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41906 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226ஆக உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget