மேலும் அறிய

Moderna gets DCGI Approval: வருது அடுத்த தடுப்பூசி : மாடர்னா இறக்குமதிக்கு இந்தியா அனுமதி!

மாடர்னா சர்வதேச அளவில் கொரோனாவுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்ட முதல் தடுப்பூசி. ஆனால் கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே இது உபயோகிக்கப்பட உள்ளது.

மாடர்னா தடுப்பூசியை சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.இந்தத் தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா தனது தடுப்பூசிகள் பட்டியலில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக்கை அடுத்து நான்காவதாக மாடர்னாவைச் சேர்த்துள்ளது. 

‘புதிய தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. மாடர்னா சர்வதேச அளவில் கொரோனாவுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்ட முதல் தடுப்பூசி. ஆனால் கடும்கட்டுப்பாடுகளுடன் மட்டுமே இது உபயோகிக்கப்பட உள்ளது’ என நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு பக்கம்  அமெரிக்க அரசு சில எண்ணிக்கையிலான மாடர்னா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளதாக கடந்த ஜூன் 27ந் தேதி அந்தத் தடுப்பூசி நிறுவனம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரிவித்திருந்தது. இதையடுத்து மாடர்னாவின் சார்பாக நேற்று சிப்லா மருந்து நிறுவனம் மாடர்னாவின் தடுப்பூசிகளை இறக்குமதி மற்றும் சந்தைபடுத்துவதற்கான அனுமதியை மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரியிருந்தது.

இதுகுறித்துக் கிடைத்திருக்கும் அதிகாரபூர்வத் தகவலின்படி இந்த மருந்துகள் முதலில் அவசரகாலத் தேவைகளுக்கு மட்டுமே பொதுநலன் கருதி உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் 100 பயனாளர்களில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஒருவாரகாலத்துக்குள் சிப்லா நிறுவனம் அறிக்கை சமர்பிக்கவேண்டும். இதையடுத்து மட்டுமே பொது உபயோகத்துக்கு தடுப்பூசியைப் பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்பு நிலவரம் குறித்து  அறிக்கை சமர்ப்பிக்காமலேயே இந்தத் தடுப்பூசியைப் பொதுப்பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என நேற்று சிப்லா நிறுவனம் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரிவித்திருந்தது. அதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரக்குழு அளித்த அனுமதி உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து சர்வதேசத் தடுப்பூசிகளுக்கான புதிய நெறிமுறைகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்தது. சர்வதேச மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் நெறிமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய விதிகளின்படி எந்தவித சோதனை முயற்சியும் இல்லாமலேயே இந்த மருந்துகளைச் சந்தைப்படுத்த 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Embed widget