மேலும் அறிய

Indian Researchers on Cancer : நரம்பு மண்டல செல்களை பாதிக்கும் புற்று நோய் வைரஸ்: ஆய்வில் தகவல்!

அல்சைமர், பார்க்கின்சன் மற்றும் மல்ட்டிபிள் ஸ்க்லரோசிஸ் போன்ற நரம்பியல் குறைபாடுகளால் அவதியுறும் நோயாளிகளின் மூளை திசுவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயியல்களில் இந்த வகை வைரசின் பங்கை புரிந்துகொள்ள இக்கண்டுபிடிப்பு வழிவகுக்கலாம்.

புற்று நோயை உண்டாக்கும் எப்ஸ்டீன்-பார் வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள கிலியல் அல்லது நரம்பணு சாரா செல்களை பாதித்து, பாஸ்போ-இனோஸிடோல்ஸ் போன்ற மூலக்கூறுகளை மாற்றியமைக்கிறது என்று இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

Indian Researchers on Cancer : நரம்பு மண்டல செல்களை பாதிக்கும் புற்று நோய் வைரஸ்: ஆய்வில் தகவல்!

அல்சைமர், பார்க்கின்சன் மற்றும் மல்ட்டிபிள் ஸ்க்லரோசிஸ் போன்ற நரம்பியல் குறைபாடுகளால் அவதியுறும் நோயாளிகளின் மூளை திசுவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயியல்களில் இந்த வகை வைரசின் பங்கை புரிந்துகொள்ள இக்கண்டுபிடிப்பு வழிவகுக்கலாம்.

மூளை செல்களில் எப்ஸ்டீன்-பார் வைரசின் பாதிப்பு முறையை கண்டறிந்துள்ள டாக்டர் ஜா மற்றும் டாக்டர் குமாரின் குழுவினர், மூளையில் உள்ள கிலியல் செல்களை பாதிக்கும் திறனும் இந்த வைரசுக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.

வெவ்வேறு கிலியல் செல்களில் வெவ்வேறு முறைகளில் பாதிப்பு வளர்வதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆதரவு பெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

“தன்னை நிறுவிக்கொள்வதற்கும், மூளையில் உள்ள கிலியல் செல்களில் பரவுவதற்கும் பல்வேறு கால அளவுகளை இந்த வகை வைரஸ் எடுத்துக் கொள்கிறது,” என்று டாக்டர் ஜா கூறினார். மேலும், வைரஸ் பாதிப்பின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள உயிரிமூலக்கூறுகளை கண்டறிவதற்கு முயன்ற ஆராய்ச்சியாளர்கள் குழு, பல்வேறு நரம்பியல் நிலைகளோடு அவற்றை தொடர்பு படுத்தவும் முயற்சித்துள்ளது.

Also Read: ஆசாராம் முதல் சிவசங்கர் பாபா வரை ..- பாலியல் சர்ச்சை பாபாக்கள் ஒரு ரீவைண்ட்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு

குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா

Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Embed widget