மேலும் அறிய

ஆட்டம் பாட்டத்துடன் களைக்கட்டிய யுவனின் பர்த் டே பார்ட்டி ! - சிம்பு, தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

HBD yuvan Shankar Raja: குறிப்பாக பார்ட்டியில் பங்கேற்ற சிம்பு, தனுஷ், பாடகி தியா, அறிவு உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இசையமைப்பாளர் என்னும் மகுடத்தை அணிந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் யுவன சங்கர் ராஜா. 90’ஸ் கிட்ஸ், 2K  கிட்ஸ் ரசனைகளுக்கு பாரபட்சம் பார்ப்பதில்லை யுவனின் இசைக்கருவிகள். இவர் அனைவருக்குமான இசையமைப்பாளர். பெரிய பட்ஜெட் படங்களோ, அறிமுக இயக்குநர் படங்களோ எதுவாக இருந்தால் என்ன யுவனுக்கு பிடித்தால் செய்துவிடுவாராம். இளைய ராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் இவரின் பிறந்த நாளை ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு யுவன் பிறந்த நாள் பார்ட்டி கொடுத்துள்ளார்.அப்போது அவர் கேக் வெட்டிய வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

 

 

இந்த பார்ட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக சிம்பு, தனுஷ், பாடகி தியா, அறிவு உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. நடிகர் தனுஷ் பார்டியில் தியா மற்றும் அறிவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு கேப்ஷனாக “ வித் என்சாமி, எ பில்லியன் அண்ட் ஆஃப் பிச்சர்” என குறிப்பிட்டுள்ளார். 

 

அதே போல  மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகர் சிம்பு இருவரும் பர்த்டே பாய் யுவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. இது தவிர   பர்த்டே பார்ட்டியில் நடிகர் தனுஷ் யுவன் மற்றும் தியாவுடன் இணைந்து ரவுடி பேபி பாடலை பாடியுள்ளார்.

அதே போல நடிகர் சிம்பு “லூசு பெண்ணே பாடலை” பாடி வேற லெவல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிளாக் அண்ட் பிளாக் காம்போவில் பர்த் டே பாய் யுவன் அனைவரையும் வரவேற்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget