மேலும் அறிய

Anand Raj on Baasha Movie: “ரஜினியை கம்பத்துல கட்டிவச்சி அடிச்சேன்.. இப்ப போனாலும் ஒரு வைப்ரேஷன் வரும்” - ஆனந்த்ராஜ்

அந்த சமயத்தில் படத்தில் அப்படி நான் ரஜினியை வைத்து அடித்தற்கு எனக்கு ரஜினி ரசிகர்களிடம் எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்த விஷயத்தை ரஜினி சார் முன்னமே கணித்திருந்தார்.

பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் வைத்து அடித்தது குறித்து பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், “ உண்மையில் நான் அப்படி அடித்ததற்கு அந்தக் கம்பமே கோபித்துக்கொள்ளும். அந்தக் கம்பம் இருந்த செட் இன்று பெரிய 5 ஸ்டார் ஹோட்டலாக மாறியிருக்கிறது. இன்றும் நான் அந்த இடத்திற்கு போகும் போது  எனக்கு ஒரு வைப்ரேஷன் வரும். நம்ம இங்கதான் ரஜினி சாரை கட்டி வைச்சு அடிச்சோம்னு தோணும். அந்த சமயத்தில் படத்தில் அப்படி நான் ரஜினியை வைத்து அடித்தற்கு எனக்கு ரஜினி ரசிகர்களிடம் எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்த விஷயத்தை ரஜினி சார் முன்னமே கணித்திருந்தார். அதனால்தான் அவர் என்னை அந்தக் காட்சியில் என்னை நடிக்க வைக்க முடிவெடுத்துருக்கிறார். அவர் நினைத்தது போலவே, ரசிகர்கள் என்னை அப்படித்தான் பார்த்தனர். ரஜினியை அப்படி அடிக்க சரியான நபர் இவர்தான் என்பதை ஏற்றுக்கொண்டனர்” என்று பேசினார். 

தகவல் உதவி:

1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் பாட்ஷா. ஆட்டோ டிரைவராக மாணிக்கம் என்ற கதாபாத்திரத்திலும், கேங்ஸ்டராக பாட்ஷா என்ற கதாபாத்திரத்திலும் ரஜினி நடித்திருந்த விதம் பாட்ஷா படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இந்தப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by 🆅🅸🅻🅻🅰🅸🅽 (@rolexprashanth)

படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னணி இசையும், வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
Embed widget