மேலும் அறிய

Watch Video: யாத்தி.. யாத்தி.... மாலுக்கு வெளியே மாஸ் டான்ஸ் ஆடிய கேரள பெண்.! வைரல் வீடியோ!

யாத்தி யாத்தி என்ற தமிழ் பாடலுக்கு கேரள பெண் ஆடிய நடனம் தற்போது வைரலாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாடல் ஆல்பங்களில் தோன்றிவருகிறார். அப்படி அவர் நடனம் ஆடிய குட்டி பட்டாஸ் பாடல் படு வைரலானது. பாடலை பாடலாசிரியர் அ.ப. ராசா எழுத சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார். சோனி மியூசிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து அஷ்வின் குமார் யாத்தி யாத்தி என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். ராம் கணேஷ் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு அபிஷேக் சி.எஸ். இசையமைத்திருந்தார். இதனையும் சோனி மியூசிக்கே தயாரித்து கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்தப் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது.

View this post on Instagram
 
A post shared by Priyanka Shenoy Menon (@parihoonnmain)

இந்நிலையில் யாத்தி யாத்தி பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த ப்ரியங்கா ஷெனாய் என்ற பெண் பெங்களூரில் ஒரு மாலுக்கு வெளியே நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீல நிற உடையில் ப்ரியங்காவின் இந்த அசத்தல் நடனத்தை இன்ஸ்டாகிராமில் இதுவரை 46,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: மாநாடு பார்த்துவிட்டு தயாரிப்பாளருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார்! இது ரஜினியின் ரிவியூ.!

Dhanush | இது 'மன்மத ராசா'வின் நன்றி! சிவசங்கர் மாஸ்டருக்கு தனுஷ் செய்த உதவி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?

TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!

இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை

ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

Chembarambakkam Lake: திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Magaram New Year Rasi Palan: இழந்ததை எல்லாம் அடையப்போகும் மகரம்! 2025ம் ஆண்டு உங்களுக்கு எப்படி? ஆண்டு ராசிபலன்

Embed widget