மேலும் அறிய

Vishal: ‛குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வது நம் கடமை’ விஷாலின் குழந்தைகள் தின போஸ்ட்!

நடிகர் விஷால் குழந்தைகள் தினமான இன்று ட்விட்டர் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த த போஸ்டிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நடிகர் விஷால் இந்த தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். 

Vishal: ‛குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வது நம் கடமை’ விஷாலின் குழந்தைகள் தின போஸ்ட்!

பாராட்டுகளை குவித்த விஷால் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவளிப்பது அவர்களுடன்  நேரம் கழிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நடிகர் விஷால் தனது பிறந்தநாள் அன்று முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவரின் அந்த செயலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சோசியல் மீடியாவில் குவிந்தன. 

விஷால் குழந்தைகள் தின போஸ்ட் :

நடிகர் விஷால் பிறந்தநாள் அன்று குழந்தைகளுக்கு உணவு அளித்த போது மற்றும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குழந்தைகள் தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.  குழந்தைகள் நமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் தேவை மற்றும் ஆசையை பூர்த்தி செய்வது நம்முடைய கடமை மற்றும் பொறுப்பு எனும் ஒரு அழகான குறிப்பையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 

லத்தி டிசம்பர் 22 ரிலீஸ் :

நடிகர் விஷால் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற தவறியது. அதை தொடர்ந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'லத்தி'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷாலின் துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!

Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?

Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

Embed widget