விஷால் பிலிம் ஃபேக்டரியின் அடுத்த படைப்பு..
விஷால் பிலிம் ஃபேக்டரி தனது அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது.
நடிகர் விஷாலின் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியது .
விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரியின் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளார். நேற்று, வியாழனன்று அடுத்த அறிவிப்பு வரை காத்திருங்கள் என்ற போஸ்ட்டரை வெளியிட்டது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃபிலிம் ஃபேக்டரியிடம் இருந்து வந்த செய்தி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Exciting Announcement from #VFF tomorrow !!

Stay Tuned !!@VishalKOfficial pic.twitter.com/BE0QGxACt0
— Vishal Film Factory (@VffVishal) April 1, 2021

வெள்ளியன்று வெளியான செய்தியில் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க போவதாக செய்திகள் வெளியாகின. து.பா சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார் . விஷால் பிலிம் ஃபேக்டரி படத்தை தயாரிக்கிறது .விஷால் இந்த படத்தின் நாயகன் மற்றும் மற்ற செய்திகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .இயக்குநர் இதற்கு முன்பு ‘யெது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கிருந்தார் .