மேலும் அறிய

Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதல் டேட்டிங் சென்றது எப்போது? மனம் திறந்த நடிகர் விஜய் வர்மா!

நடிகை தமன்னாவை காதலிக்க தொடங்கியது பற்றி நடிகர் விஜய் வர்மா பேட்டி தெரிவித்துள்ளார்.

Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதன்முதலாக டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா:

மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ‘சாந்த் சே ரோஷன் செஹரா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் தமன்னா. 2006ஆம் ஆண்டு ‘கேடி’படத்தின் மூலம் தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில படங்கள் வணிகரீதியாக தோல்வியுற்ற நிலையில், கல்லூரி படத்தின் மூலம் தனது நடிப்பால் கவனமீர்த்தார்.

அதன் பின்னர் தனுஷ், சூர்யா, ராம் சரண், பிரபாஸ் என டாப் நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாக்களின் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.  இதனை அடுத்து, அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  

தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும், பாலிவுட்  அவரது கேரியருக்கு கைக் கொடுத்தது. சமீபத்தில், பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படங்களில் நடித்திருந்தார்.  இதன்பின்,  தீலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். இந்த படத்தில்  காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய நிலையில், தனது கேரியரில் உச்சத்துக்கே சென்றார். 

தமன்னாவை காதலிக்க தொடங்கியது எப்போது?

இதற்கிடையில், நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார். தங்களுக்கு இடையேயான இந்த உறவானது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் படப்பிடிப்பின் போது தொடங்கியதாக கூறியிருந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "லஸ்ட் ஸ்டோரிஸில் நானும் தமன்னாவும் நடிக்கும்போது டேட்டிங் செல்ல தொடங்கவில்லை. நாங்கள் ஒரு பார்ட்டி வைக்க விரும்பினோம். அந்த பார்ட்டில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டோம்.

அப்போது, தமன்னாவிடம் உங்களுன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று சொன்னேன். இந்த நாளில் இருந்து 20 முதல் 25 நாளைக்கு பிறகு நாங்கள் டேட்டிங் சென்றோம்" என்றார் விஜய் வர்மா. முன்னதாக, ரிலேஷன்ஷிப் குறித்து தமன்னா கூறுகையில், "எனக்கு விஜய் வர்மாவுக்கு இடையேயான உறவு ரொம்பவே இயல்பானது.

விஜய் வர்மா தன்னை அவருக்கு ஏற்றது போன்று மாற்றவில்லை. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார். எனக்கு சந்தோஷமான இடம் என்றால் அது விஜய் வர்மா தான். எனக்கு ஆதரவாக இருக்கிறார்.  என்னை மாற்ற நினைக்காத விஜய்யை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் தமன்னா. 


மேலும் படிக்க

Kamal Haasan: சீனியர் பிரபுதேவா சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் கால் ஸ்டெப்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget