மேலும் அறிய

Kamal Haasan: சீனியர் பிரபுதேவா சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் கால் ஸ்டெப்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்தரம் மாஸ்டருடன் கமல்ஹாசன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன்:

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மே அல்லது ஜூன் மாதத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள்  மத்தியில் படம் பற்றி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  இதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனின் அமரன், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 ஆகிய திரைப்படங்களையும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.

”அண்ணாத்தை ஆடுறார்”

மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குநர் லோகேஷ் நடிப்பில் 'இனிமேல்' எனும் ஆல்பம் பாடலும் ராஜ் கமல் நிறுவனம் சார்பில் விரைவில் வெளியாக உள்ளது.  இப்படியான நிலையில், கமல்ஹாசனை வைத்து மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ராஜபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாஸை கொண்டாடும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன் ஆபூர்வ சிங்கீதம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், வைரமுத்து, மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இவர்களுடன், அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சியில்  நடிகர் பிரபுதேவாவின் தந்தையும் டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் கலந்து கொண்டார்.  

அப்போது, நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததும் அவருடன் சேர்ந்து ஒற்றைக்காலில் நின்றபடி மகிழ்ச்சி பொங்க போட்டோ எடுத்துக் கொண்டார்.  கமலின் ’அண்ணாத்த ஆடுகிறார்’ பாடலின் நடனத்தை போட்டப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

View this post on Instagram
 
A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிரமில் புகைப்படத்தை பதிவிட்ட கமல், ”அண்ணாத்தை ஆடுறார்' அபூர்வ சங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக்காலில் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

விஜய், அஜித், விக்ரம்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்திற்கு கோரியோ செய்திருக்கிறார் சுந்தரன். இவர் கமலை வைத்து நாயகன், இந்தியன், அபூர்வ சகோதர்கள், புன்னகை மன்னன் உள்ளிட்ட படங்களுக்கும் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை நினைவுக்கூறும் வகையில், அவர்கள் இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.  இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தலைப்பு செய்திகள்

Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget