மேலும் அறிய

Kizhakku Vaasal, August 14: ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்த காதல்.. ‘கிழக்கு வாசல்’ சீரியலின் இன்றைய எபிசோட் இதோ..!

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

கிழக்கு வாசல் சீரியல் 

நடிகை ராதிகா பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். அந்த வகையில் தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

கடந்த வாரத்தில் சாமியப்பன் - சிவகாமி தம்பதியினர் தங்களுடைய வளர்ப்பு மகளான ரேணு, தயாளன் குடும்பத்தால் அவமதிக்கப்படுவதை கண்டு கொதித்தெழுந்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாத்தில் உறவு முறிந்தது. அதேசமயம் தயாளனின் மகன் அர்ஜூன், தன் காதலியான ரேணுவிடம் சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றது. இனி இந்த சீரியலில் இன்று நடக்கவிருப்பதை காணலாம். 

இன்றைய எபிசோட் அப்டேட்

ரேணு, தயாளன் தன்னை அவமானப்படுத்தியதை எண்ணி சாப்பிடாமல் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள். இதனைப் பார்க்கும் ஷண்முகம் அவரை தேற்ற முற்பட, பின்னணியில் வழக்கம்போல சினிமா பாட்டை ஓட விட்டு வெறுப்பேற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து ரேணு, அண்ணன் குழந்தையிடம் போனை விளையாட கொடுக்கிறாள். அப்போது அர்ஜூனிடம் இருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கு, ரேணு எடுக்காமல் கட் செய்து விடுகிறாள். 

இதனைத் தொடர்ந்து அடுத்த காட்சியில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருக்க, சாமியப்பன் மறுபடியும் ரேணு கல்யாணம் பற்றி பேச தொடங்குகிறார். ஆனால் தனக்கு கல்யாணம் வேண்டாம்ய், வேலைக்கு செல்கிறேன் என சொல்கிறார். படிக்குமாறு அனைவரும் ரேணுவை சொல்கின்றனர். முதலில் மறுக்கும் அவர், அப்பா சாமியப்பனுக்கு கஷ்டம் இல்லை என்றால் படிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இதைக்கேட்டு ரேணு அண்ணன் நடேசன் டென்ஷனாகிறார். 

இப்ப அவளுக்கு எதுக்கு படிப்பு என கேட்டு கோபப்படுகிறார். அதேசமயம், நடேசனின் மகள் தன் உண்டியல் காசை எடுத்து கொடுத்து ரேணுவை படிக்குமாறு சொல்கிறார். இதன்பின்னர் கோயிலில் ரேணுவை அர்ஜூன் சந்திக்கிறார். திருமணம் செய்வது பற்றி பேசுகிறார். ஆனால் இந்த விஷயத்தில் என் அப்பா தான் முடிவெடுக்க வேண்டும். குடும்ப உறவு முறிந்த பிறகு எப்படி நான் திருமணம் செய்வது என கேட்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Embed widget