மேலும் அறிய

Surya Sethupathi : அப்பா ஒரு நாளைக்கு 500 ரூபாதான் குடுப்பாரு...தம்பி அதான் என் சம்பளம்...கலாய் வாங்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா

தன் அப்பா தனக்கு தினமும் 500 ரூபாய் தான் செலவுக்கு கொடுப்பார் என சூர்யா சேதுபதி தெரிவித்துள்ள நிலையில் அவரை இணையத்தில் பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்

சூர்யா சேதுபதி 

தமிழ், தெலுங்கு , இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. நடிப்பு தவிர்த்து இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முதல் எபோசோடே ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. விஜய் சேதுபதிக்கு அடுத்து அவரது மகன் சூர்ய சேதுபதி சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் என்ற படம் உருவாகியுள்ளது  பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம்  வெளியாகியது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படத்துடன் இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. 

சூர்யா சேதுபதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

முன்பு பீனிக்ஸ் படத்தின் அறிவிப்பின் போது சூர்யா பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்தது. தனது தந்தையின் செல்வாக்கால் தான் அவருக்கு இந்த பட வாய்ப்பு அமைந்ததா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அவர்  ' அப்பா வேற நான் வேற. போஸ்டரில் கூட சூர்யா என்று  நான் போட்டிருக்கிறோம். சூர்யா சேதுபதி என்று போடவில்லை" என்று கூறினார். தந்தை பிரபலமாக இல்லாமல் இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டதா என்று அவர் பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தார்கள். 

இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா சேதுபதியின் மற்றொரு கருத்து சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்படுகிறது. " நான் சின்ன வயசுல இருந்து கஷடப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு கொடுப்பார். அதனாலதான் சினிமாவுல ஜெயிக்கனும்னு வந்திருக்கேன்" என்று சூர்யா சேதுபதி கூறியதாக ஒரு கருத்து வலம் வருகிறது. 

இதனை பகிர்ந்து  நெட்டிசன்கள் ' ஐயோ ரொம்ப கஷ்டப்படுற குடும்பமா இருக்கும் போல ' , " அப்போ மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் தருவாங்களா" என்று சூர்யாவை ட்ரோல் வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்
தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?
’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்!
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Embed widget