மேலும் அறிய

அடுத்தடுத்து வில்லன்... ஹீரோவுக்கு டாட்டா காட்டும் விஜய் சேதுபதி!

Vjay Sethupathi confirmation: அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகிபாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் "ஜவான்" திரைபடத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. 

தமிழ் நடிகர்களில் மிகவும் பிஸியான ஒரு நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோக்களுக்கென இருக்கும் குணதிசயங்களை தகர்த்தியவர். தனக்கென ஒரு தனி பாணியை கையாளும் வித்தைக்காரர் விஜய் சேதுபதி. 

அடுத்தடுத்து வில்லன்... ஹீரோவுக்கு டாட்டா காட்டும் விஜய் சேதுபதி!

எந்த ரோல் என்றாலும் மாஸ் கட்டும் ஹீரோ :

மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக தனது புதிய பரிமாணத்தை மக்களுக்கு காட்டியவர். சில படங்களில் துணை நடிகராகவும் அவர் நடிக்க தயங்குவதில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் ஏற்கனவே நடித்துவரும் விஜய் சேதுபதி விரைவில் பாலிவுட்டிலும் களம் இறங்க உள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Shah Rukh Khan (@iamsrk)

ஷாருக் உடன் இணையும் விஜய் சேதுபதி :

ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" திரைப்படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்க விருக்கும் "புஷ்பா தி ரூல்" திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகிபாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் " ஜவான்" திரைபடத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் திரையை பகிர உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. 

உறுதிப்படுத்திய விஜய் சேதுபதி: 

விஜய் சேதுபதி இந்த செய்தியை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற பேட்டியின் போது உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தும் உடன் இருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியின் போது அனிருத், விஜய் சேதுபதியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். ஷாருக்கான் நடிக்கும் "ஜவான்" திரைப்படத்தில் நாங்கள் விஜய் சேதுபதியை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி "நிச்சயமாக" என்று பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக இங்கே.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget