மேலும் அறிய

Simbu Movie Release Update:விஜய்யோடு மோதும் சிம்பு?

இம்மாத இறுதிக்குள் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகன் என்ற பெயர் வாங்கியவர் சிம்பு. அதேசமயம் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வராதவர் என்ற பெயர் வாங்கியவரும் சிம்பு. சிம்புவின் கம்பேக்குக்காக அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருந்தனர்.

இந்த சமயத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் கோலிவுட்டின் சென்சேஷ்னல் ஹிட் அடித்தது. இதையடுத்து சிம்புவின் தி. நகர் வீட்டுக்கு தயாரிப்பாளர்கள் படையெடுத்துவருகின்றனர்.

இந்தச் சூழலில்  கடந்த 2010ல் சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் சிம்புவுக்கு ஒரு கம்பேக் கொடுத்த இயக்குநரான கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார்.

Simbu Movie Release Update:விஜய்யோடு மோதும் சிம்பு?

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்படும் வெந்து தணிந்தது காடு படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி சிம்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதேவேளை கௌதம் மேனனின் வழக்கமான படம் போல் இருக்கிறது என்ற விமர்சனமும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசருக்கு வந்தது. இருப்பினும் வெற்றிக்காக காத்திருக்கும் கௌதமும், பெற்ற வெற்றியை தக்கவைக்க சிம்புவும் முழு முனைப்போடு இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகளவு எழுந்திருக்கிறது.  இப்படத்தில், சிலம்பரசனுடன் இணைந்து கயடு லோஹர், சித்தி இட்னானி என பலர் நடித்து வருகின்றனர். 

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி அதன் பின் சென்னையில் செட் அமைத்து சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் ‘கேஜிஎஃப் 2’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' படமும் ஏப்ரலில் வெளியாகும் என்று வெளியாகியுள்ள தகவலினால் சமூக வலைதளம் சூடு பிடித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண   

மேலும் வாசிக்க: Bigg Boss Ultimate: 'தோற்றுப்போன வெறுப்போட திரும்ப வரான் நெருப்போட...'- பிக்பாஸ் அல்டிமேட்டில் கவிஞர் சினேகன்

தலைப்பு செய்திகள்

Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget