மேலும் அறிய

Pookie Movie Review : விஜய் ஆண்டனி மருமகன் அஜய் தீஷன் நடித்துள்ள 'பூக்கி' திரைப்பட விமர்சனம்

Pookie movie review : நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்துள்ள அஜய் திஷன் நடித்துள்ள பூக்கி திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ

கருத்துவேறுபாடு ஈகோ பிரச்சனை காரணமாக அஜய் தீஷன் தனது காதலி தனுஷாவை பிரிகிறார். நண்பர்கள் , டேட்டிங் என நகர்கிறார் நாயகன். தனுஷா ஆன்மிகத்தை நோக்கி நகர்கிறார். ஆனால் இருவரும் தங்களது பழைய காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். இருவரும் இன்னொருவரை காதலித்தாலும் அவர்களது கடந்த காதல் எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கிறது. அவர்கள் மறுபடியும் தங்களது பழைய காதலை தேடிச் சென்றார்களா அல்லது மூவ் ஆன் ஆனார்களாஎ என்பதே படத்தின் மையக் கதை. 

பூக்கி திரைப்பட விமர்சனம் 

இன்றைய இளைஞர்களின் காதலில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் , அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் சந்திரா. நாயகனான அஜய தீஷன் இன்றைய தலைமுறை இளைஞராக ஃப்ரஷ்னஸை கொண்டு வருகிறார். காதல் உறவுகளின் சிக்கி முடிவெடுக்க முடியாமல் திணறுவது , காதலியுடன் சண்டை போடுவது , நகைச்சுவை , நடனம் என பக்கா பேக்கேஜோடு தான் நடிப்பில் இறங்கியிருக்கிறார். அதே போல் நாயகி தனுஷா கதைக்கு உணர்வு ரீதியாக மிகப்பெரிய பலமாக இருக்கிறார். கதை பெரும்பாலும் நாயகனை மையப்படுத்தி நகர்ந்தாலும் நடிப்பால் கவனத்தை தன் பக்கம் திருப்புகிறார். 

கார்பரேட் சாமியாராக வரும் சுனிலின் கதை படத்திற்கு புதிய கோணத்தை சேர்க்கிறது. ஆனால் படம் முழுக்க கதாபாத்திரங்களின் வழியாக காதலைப் பற்றியும் பொதுவான விஷயங்களைப் பற்றி ஆலோசனை சொல்லிக்கொண்டே போர் அடிக்க வைக்கிறார்கள். பொதுவாக காதலைப் பற்றிய படம் என்றாலே பெரும்பாலும் இயக்குநர்கள் காதலைப் பற்றிய தங்களது அபிப்பிராயத்தையே சொல்ல நினைக்கிறார்கள். இதனால் காதலில் வெளிப்படக்கூடிய மற்ற பரிமானங்கள் சுருங்கி ஒற்றைத் தன்மையோடு படம் மாறிவிடும். அதற்கு பூக்கி திரைப்படமும் விதிவிலக்கல்ல. கதையைக் கடந்து இப்படம் பல விஷயங்களை பேசினாலும் அனுபவமாக அது மாறவில்லை. தமிழ் சினிமாவில் எடிட்டருக்கு பஞ்சம் என்பது போல் விஜய் சேதுபதியே இந்த படத்தை வைத்து எடிட் செய்து பழகியிருக்கிறார். பாடல்களும் பெரியளவில் படத்தை மெருகேற்றவில்லை.  

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget