மேலும் அறிய

Thalapathy 67 : விஜய்யுடன் இணையும் பிரபல இயக்குநர்? - 12 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜய் நடிக்கும் 67வது படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 67வது படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 

இந்தப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜய் நடிக்கும் 67வது படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைவது உறுதியாகியுள்ள நிலையில் நாளொரு வண்ணம் படம் குறித்து புதிது புதிதாக அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


Thalapathy 67 : விஜய்யுடன் இணையும் பிரபல இயக்குநர்? - 12 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த படத்தில் கவனம் செலுத்த சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகினார். மேலும் நேர்காணல் ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகானை கமிட் செய்ய இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதேபோல் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இந்த படத்தில் விஜய்க்கு 6 வில்லன்கள் இருப்பதாகவும், இதற்காக பிரபல நடிகர் பிருத்விராஜ், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரிடம் இடம் பெறலாம் என சொல்லப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபல இயக்குநர் கௌதம் மேனனும் பெயரும் வில்லன்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் அவ்வப்போது வலுவான கேரக்டர்களில் திரைப்படங்களிலும் தலைக்காட்டி வருகிறார். இந்நிலையில்  ஒருவேளை விஜய்க்கு வில்லனாக கௌதம் நடித்தால் 12 ஆண்டு காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமையும். 

காரணம் 2010 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படம் உருவாக போவதாக போஸ்டர் கூட வெளியானது. ஆனால் கதையில் சில மாற்றங்கள் நடந்தது உட்பட பல காரணங்களால் அப்படம் அறிவிப்போடு நின்று போனது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget