மேலும் அறிய

Vijay 66 Heroine: தளபதியுடன் இணைகிறாரா ராஷ்மிகா? சூப்பர் சர்ப்ரைஸ் தகவல்கள் இதோ..

விஜய் 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக யார் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்தது. அவர் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 

Vijay 66 Heroine: தளபதியுடன் இணைகிறாரா ராஷ்மிகா? சூப்பர் சர்ப்ரைஸ் தகவல்கள் இதோ..

வம்சி சமீபத்தில் இயக்கிய மகரிஷி படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் வம்சி பெரும் ஹிட்டாக்குவார் என விஜய்யின் ரசிகர்களும், இயக்குநர் வம்சியின் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் வெளியானது. தற்போது விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. 

Vijay 66 Heroine: தளபதியுடன் இணைகிறாரா ராஷ்மிகா? சூப்பர் சர்ப்ரைஸ் தகவல்கள் இதோ..

முன்னதாக படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் வம்சி, “என்னுடைய மிகப்பெரிய பலமே மனித உறவுகளும், உணர்வுகளும்தான். எனவே விஜய்யை வைத்து நான் இயக்கும் படத்தில் இந்த இரண்டு விஷயங்களும் நிச்சயம் இருக்கும். விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தையும் அவரது ரசிகர்களையும் மனதில் கொண்டு நான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.

படம் குறித்த அப்டேட் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும். படத்தின் கதையையும் எழுதி முடித்துவிட்டோம். தற்போது என் கவனம் முழுக்க விஜய் 66 படத்தின் மீதுதான் இருக்கிறது. எனது திரையுலக வாழ்க்கையில் இப்படம் நிச்சயம் பெரிய படமாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Vijay 66 Update: விஜய் எவ்வளவு எளிமையானவர் தெரியுமா?... இயக்குநர் வம்சி புகழாரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?

Embed widget