மேலும் அறிய

Venkatesh-Varun Meets Rajini: தலைவர் தரிசனம்... என் கனவை கட்டமைத்த நாயகன்..! ரஜினிகாந்தை சந்தித்த வெங்கடேஷ், வருண் சக்கரவர்த்தி!

நேற்று சென்னை வந்த கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தியும், வெங்கடேஷூம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தங்கள் இணைய பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தியும், வெங்கடேஷூம் இணையத்தில் நெகிழ்ச்சியுடன்  புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

சூப்பர்ஸ்டாரை சந்தித்த கே.கே.ஆர். வீரர்கள்:

ஐபிஎல் தொடரின் நேற்றைய 61ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  கொல்கத்தா அணிகள் நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று சென்னை வந்த கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தியும், வெங்கடேஷூம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தங்கள் இணைய பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை தலைவர் தரிசனம் எனக் கூறி பகிர்ந்துள்ள வெங்கடேஷ், “இந்த நாளை என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றைக்குமாய் பதிய வைத்துவிட்டேன்.

Venkatesh-Varun Meets Rajini: தலைவர் தரிசனம்... என் கனவை கட்டமைத்த நாயகன்..! ரஜினிகாந்தை சந்தித்த வெங்கடேஷ், வருண் சக்கரவர்த்தி!

சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்தை இறுதியாக சந்தித்து விட்டேன்.  என்ன ஒரு நம்ப முடியாத அனுபவம். பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்த உணர்வை அவருடன் பேசும்போது பெற்றேன்” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Venkatesh-Varun Meets Rajini: தலைவர் தரிசனம்... என் கனவை கட்டமைத்த நாயகன்..! ரஜினிகாந்தை சந்தித்த வெங்கடேஷ், வருண் சக்கரவர்த்தி!

கிரிக்கெட் வீரர்கள் நெகிழ்ச்சி:

கோலிவுட் தாண்டி நாடு விட்டு கண்டம் தாண்டி என கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பல பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் பல கிரிக்கெட் வீரர்களும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.

முன்னதாக இதேபோல், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கடந்த மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த சென்ற போது, அவரை கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் இருவரும் சந்தித்து நெகிழ்ச்சியுடன் தங்கள் இணைய பக்கங்களில் புகைப்படங்கள் பகிர்ந்தனர். 

இந்தப் புகைப்படத்தை "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என்ற கேப்ஷனுடன் குல்தீப் யாதவ் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினி ஸ்டைலில் தோனி:

இதேபோல் முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் கபாலி பட போஸை காப்பி அடித்தது குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ். தோனி ஜாலியாக விளக்கமளித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது வெங்கடேஷ் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகியுள்ளன. 

முன்னதாக ரஜினிகாந்த் நடித்து தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராக், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் போஸ்டரும் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget