மேலும் அறிய

இதுக்காக விலகுறேன்னு வெண்பா சொன்னாங்களா.. இனி பாரதி நிலைமை என்ன? பாரதி கண்ணம்மா அப்டேட்

விஜய் டிவி சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுவும் குறிப்பாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு. அதற்குக் காரணம் அந்த நாடகத்தி காஸ்ட் அண்ட் க்ரூவும் கூட.

விஜய் டிவி சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுவும் குறிப்பாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு. அதற்குக் காரணம் அந்த நாடகத்தி காஸ்ட் அண்ட் க்ரூவும் கூட.

கண்ணம்மாவாக நடித்த ரோஷினி, பாரதியாக நடித்த அருண் பிரசாத், வெண்பாவாக நடித்த ஃபரினா. பிப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்தத் தொடர் மலையாள மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் கண்ணம்மாவாகவும், நடிகை சுவீட்டி அஞ்சலியாகவும், நடிகை ஃபரீனா வெண்பாகவும் நடிக்கின்றனர். இந்த சீரியலின் அப்டேட்டுக்காக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ப்ரோமோ பார்ப்பவர்களும் உண்டு. அட பெண்கள் மட்டுமில்லீங்க இந்த சீரியலுக்கு ஆண்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மிஸ் பண்ண எபிசோடைப் பார்க்கும் அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்களை சேர்த்து வைத்தது.இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் பாரதிக்கு தம்பியாக நடித்து வந்த அகிலன், பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகிய நிலையில், கண்ணம்மாவாக நடித்து வந்த ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியனும் தற்போது திடீரென சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 23 சனிக்கிழமை ஷூட்டிங்கில் கலந்துகொண்டவர் அன்றுடன் விடை பெறுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாராம். மாடலிங்கிலிருந்து டிவிக்கு வந்த ரோஷினிக்கு ’பாரதி கண்ணம்மா’தான் முதல் சீரியல். பிரைம் டைமில் அதுவும் சீரியல் ஹிட்டாகப் போய், நல்ல ரீச் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென நிகழ்ந்திருக்கும் அவரது வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து டிவி வட்டாரத்தில் மாறுபட்ட பேச்சுகள் கேட்கின்றன.

சீரியலில் கிடைத்த பிரபலம் காரணமாக சமீபமாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் நிறைய வந்ததால் சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகவே வெளியேறி இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் சீரியலில் இருந்து வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபரீனாவும் சீரியலில் இருந்து விலகுகிறார். அவர் கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிறப்புக்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.

மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் இருவர் விலகுவதால் இனி பாரதி கண்ணம்மா ஷோ பழையபடி மவுசுடன் இருக்குமா இல்லை சீரியலும் நடையைக் கட்டுமா எனத் தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம். பாரதி கண்ணம்மா பாதியில் கைவிடும் கண்ணம்மாவாகிறாரா என்று!

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget