மேலும் அறிய

Farina Blessed with Baby Boy: 'Its a மகன்’ : ஆண் குழந்தையின் அம்மா என ஸ்வீட் ட்வீட் செய்தார் பாரதி கண்ணம்மா வெண்பா..

தற்போது ஃபரீனாவிற்கு அவரது சின்னத்திரை நண்பர்கள் , ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமையல் நிகழ்ச்சியில் அறிமுகமாகி , அதன் பிறகு படிப்படியாக சீரியலில் எண்ட்ரி கொடுத்தவர்தான் ஃபரீனா. பலருக்கும் வெண்பா என்றால்தான் பரீட்சியம். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிறைமாத கர்பிணியாக இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த ஃபரீனாவின் துணிவையும் , அவர் தன் துறை மீது கொண்ட ஈடுபாட்டையும் பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த செய்தியை ஃபரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by farina azad (@farina_azad_official)


தற்போது ஃபரீனாவிற்கு அவரது சின்னத்திரை நண்பர்கள் , ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஃபரீனா கர்பிணியாக இருந்த பொழுது நிறைய வித்தியாசமான ஃபோட்டோஷூட்களை செய்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தனது விருப்பம் இப்படியான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான், அதைத்தான் நான் செய்கிறேன்..என் குழந்தை மீது என்னை விட வேறு யார் அக்கறை கொண்டவர்களாக இருந்துவிட முடியும் என தெரிவித்திருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by farina azad (@farina_azad_official)

 


தற்போது சின்னத்திரையில் கண்ணம்மா சீரியிலில் நடித்து வந்த ஃபரீனாவிற்கு பதிலாக யார் நடிக்க போகிறார்கள், அந்த சீரியலில் இனிமேல் வெண்பா கதாபாத்திரம் இருக்குமா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.இதற்கு சமீபத்தில் பதிலளித்த ஃபரீனா, பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரம் தொடரும். அதில் நானே மீண்டும் வெண்பாவாக நடிப்பேன் என கூறியுள்ளார். முன்னதாக கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு பதில் , டிக்டாக் பிரபலமும் மாடலுமான ஒருவரை களமிறக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget