மேலும் அறிய

Varisu Shooting Spot Video: விஜய் ராஜேந்திரன் ராக்ஸ்.. வெஸ்ட் கோர்டில் விஜய்.. வாரிசு ஷூட்டிங் வீடியோ வைரல்..!

‘வாரிசு’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

‘வாரிசு’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் படத்திற்கு ‘வாரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. பிரபல இயக்குநர் ‘வம்சி’ இயக்கும் இப்படத்தில் தென்னிந்திய திரைப்பிரபலங்களான பிரபு, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Vamshi Paidpally (@directorvamshi)

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு தமன் இசைமைக்கிறார். இந்த நிலையில் வாரிசு படத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் வாரிசு படத்தில் விஜய் மொபைல் ஆப் டிசைனராக நடிப்பதாகவும், அவரின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ‘வாரிசு’படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் விஜய், அங்கு வெஸ்ட் கோர்ட் அணிந்து நடப்பது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.     

வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இளைய தளபதியாக உருவெடுத்த பிறகு, 2003ம் ஆண்டு வசீகரா என்ற காதல் ரொமாண்டிக் படத்தில் பூபதி என்ற வேடத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். அதே ஆண்டு வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்தார். இதன் பின்னர், 2011ம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தில் விஜய் நடித்தார். இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு வி ( ஆங்கிலத்தில்) வரிசையில் அதாவது வாரிசு படத்தில் நடிக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Embed widget