மேலும் அறிய

Cinema Round-up : ரணகளத்தில் வாரிசு..வெற்றிமாறன் ட்ராப்?..நாகசைதன்யா பிறந்தநாள்! - பரபர கோலிவுட் செய்திகள்!

நடிகர் விஜயின் ‘வாரிசு’ படத்தில் நடந்த சலசலப்பு முதல் இப்போது வெளியாகிய ‘கஸ்டடி’ போஸ்டர் வரை..ட்ரெண்டிங்கில் உள்ள சினிமா செய்திகள் இதுதான்!

இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களின் அப்டேட்டுகள், தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் வெளியான சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் குறித்து பார்க்கலாம். 

வாரிசு பட சூட்டிங்கில் நடந்த கைகலப்பு:

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

Cinema Round-up : ரணகளத்தில் வாரிசு..வெற்றிமாறன் ட்ராப்?..நாகசைதன்யா பிறந்தநாள்!  - பரபர கோலிவுட் செய்திகள்!

அனுமதியின்றி யானைகளை படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதே தகராறுக்கு வழிவகுத்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

குணமடைந்த பின் மீண்டும் ஒர்க் அவுட் மோடிற்கு சென்ற  பீஸ்ட் நாயகி :

View this post on Instagram
 
A post shared by SIIMA (@siimawards)

தனது பிசி ஷூட்டிங்கிற்கு மத்தியில் முன்னதாக வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தார். ஆனால் இன்பச்சுற்றுலாவில் இருந்து காலில் அடிபட்டு பூஜா திரும்பினார். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு தன் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில், கடந்த சில வாரங்களில் உடல்நலன் தேறி மீண்டும் தனது ரெகுலர் ஒர்க் அவுட் வாழ்வுக்கு தற்போது திரும்பியுள்ளார் பூஜா.

கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் :

கைதி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கிற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், நடித்துள்ள நடிகர் நடிகைகள் குறித்து எந்த தகவல்களும் வெளிவரப்படாத நிலையில், அஜய் தேவ்கன் கார்த்தியின் கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.  3 டியில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் டீசர் நேற்று  வெளியானது. இந்த செய்தியினால் பலர் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த ஹிந்தி டீசரை பார்த்து சிலர் புலம்பியும் வருகின்றனர். 

டாலிவுட்டில் கால் பதித்த ஜாலி இயக்குநர் : 

நடிகர் நாகசைதன்யாவை வைத்து இயக்குநர் வெங்கட்பிரபு  இயக்கி வரும் அடுத்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு கஸ்டடி என பெயரிடப்பட்டுள்ளது.

கைவிடப்படுகிறதா வெற்றிமாறனின் ”அதிகாரம்”

அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் திரைவட்டாரத்தில் சலசலப்பு எழுந்த நிலையில், இது குறித்த விளக்கமொன்றை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் “ அதிகாரம் படம் ட்ராப்  செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில்  வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. படத்திற்கான எழுத்துப்பணிகள் மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான திட்டப்பணிகள் உள்ளிட்டவை சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Gold Rate: போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Gold Rate: போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Viral Video: பாகிஸ்தானில் முடியும், இந்தியாவில் சாத்தியமா? விளையாட்டை விழுங்கிய அரசியல்? வைரல் வீடியோ
Viral Video: பாகிஸ்தானில் முடியும், இந்தியாவில் சாத்தியமா? விளையாட்டை விழுங்கிய அரசியல்? வைரல் வீடியோ
Embed widget