மேலும் அறிய

Mamannan: மாமன்னன் வெற்றி.. இளம் அதிவீரனுக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி..!

மாமன்னன் திரைப்படத்தில் இளம் அதிவீரனாக நடித்த மாணவர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் பரிசாக வழங்கினார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான  மாமன்னன் படத்தில் இளம் அதிவீரனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

மாமன்னன் வெற்றி:

மாமன்னன் திரைப்படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், படத்தில் பணியாற்றிய  கலைஞர்களை அங்கீகரித்து உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே பெரிய ஓப்பனிங் மாமன்னன் படத்திற்கு தான் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாமன்னன் திரைப்படம் வென்ற நிலையில்  தனக்கு அப்படியொரு படத்தை கடைசி படமாக கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி மினி கூப்பர் காரை பரிசாக அளித்தார் உதயநிதி.

இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்  வடிவேலுவின் வீட்டுக்கே சென்று அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

லேப்டாப் பரிசு:

இந்நிலையில் மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்ன பிரச்சனை ஏன் 15 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதற்காக வரும் பிளாஷ்பேக் சீனில் குளத்தில் குளிக்கும் காட்சியில் இளம் அதிவீரனாக நடித்த, நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜிடன் இணைந்து, தற்போது கல்லூரி படித்து வரும் அந்த இளம் நடிகர் சூர்யாவை பாராட்டி அவருக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கினார்.  தற்போது இணையத்தில் அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து விட்டு இயக்குனர் மாரி செல்வராஜை வீட்டிற்கு அழைத்து பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Director Perarasu: “சினிமாவில் சாதி இல்லை; இளையராஜா காலில் வேறு சமூகத்தினர் விழவில்லையா?” - பேரரசு

Maamannan Box Office Collection: சகட்டு மேனிக்கு சம்பாதிக்கும் மாமன்னன்... ஒரு வாரத்தைக் கடந்தும் பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ்!

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget