மேலும் அறிய

மெளனம் பேசியதே முதல் கருப்பு வரை..சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம்..த்ரிஷா வெளியிட்ட வீடியோ

மெளன் பேசியதே திரைப்படம் திரையரங்குகளில் மறு வெளியீடு ஆவதை முன்னிட்டு நடிகை த்ரிஷா ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்

2026 காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் ஆக இருக்கின்றன. டி ராஜேந்திரன் இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா , மாதவனின் மின்னலே , காதலர் தினம் , சூர்யாவின் மெளனம் பேசியதே ஆகிய படங்கள் வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளன. சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது 

24 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் மெளனம் பேசியதே

இயக்குநர் அமீரின் முதல் படமாக உருவான மெளனம் பேசியதே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. த்ரிஷா , லைலா ஆகியோர் இப்படம் நாயகிகளாக நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃப்ளேலிஸ்டில் இடம்பெற்றுள்ளன. 24 ஆண்டுகளுக்குப் பின் இப்படம் மீண்டும் திரையரங்கிற்கு வருவது குறித்து படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். 

மெளன் பேசியதே ரீரிலீஸ் குறித்து நடிகர் சூர்யா அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இன்றும் இந்த படத்தின் காட்சிகளையும் வசனங்களை தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அதே போல் தற்போது த்ரிஷா வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்

படம் பார்த்து மெசேஜ் பண்ணுங்க

த்ரிஷா முதல்முறையாக ஒரு படத்தின் நாயகியாக நடித்த படம் மெளனம் பேசியதே. தனது முதல் படம் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வருவது குறித்து த்ரிஷா வீடியோ வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோவில் " எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய முதல் படம் மெளனம் பேசியதே வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. இது ஒரு ஸ்பெஷல் படம் என்று நான் சொல்லவே தேவையில்லை. ஏனால் இங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமீர் சார் என்னுடைய முதல் படத்தில் உங்களுடன் பணியாற்றியதில் ரொம்ப மகிழ்ச்சி. யாருமே என்னை வெளியாளாக என்னை நடத்தவில்லை. நான் என் வீட்டில் இருந்தமாதிரியே உணர்ந்தேன். பிறகு சூர்யா . என்னுடைய முதல் படமும் அடுத்து நான் நடித்து வெளியாக இருக்கும் படமும் சூர்யாவுடன் தான். அதனால் ஒரு முழு வட்டத்தை நான் நிறைவு செய்திருக்கிறேன். எல்லாரும் இந்த படத்தை போய் பார்த்து எனக்கு டெக்ஸ் பண்ணுங்க' என்று த்ரிஷா பேசியுள்ளார்

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget