மேலும் அறிய

Thug Life: துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும் ஜெயம் ரவி? இதுதான் காரணமா?

துல்கர் சல்மான் வரிசையில் 'தக் லைஃப்' படத்தில் இருந்து ஜெயம் ரவியும் விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப்

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச காம்போவான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் நடிகைகள் த்ரிஷா அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி,  நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் எனப் பலர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான. மேலும் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முன்னதாக சைபீரியாவில் நடைபெற்று முடிந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாகவும் அவருக்கு பதிலாக இக்கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு அல்லது நானி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இத்தகவல் தக் லைஃப் படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களை கொஞ்சம் அப்சட்டாக்கியது. இந்நிலையில், துல்கர் சல்மான் வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் தக் லைஃப் படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவி சைரன் படத்துக்குப் பிறகு காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன் 2, பிரதர், ஜீனி, ஜனகணமண என அடுத்தடுத்து 2025ஆம் ஆண்டு வரை பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக தற்போது தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget