மேலும் அறிய

Throwback : மகனுடன் கடைசியாக தன் பிறந்தநாளைக் கொண்டாடிய பாரதிராஜா...கலங்கடிக்கும் வீடியோ

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறப்புக்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாரதிராஜா குடும்பத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

பாரதிராஜா மகன் மனோஜ்

பாரதி ராஜாவின் மகன், மனோஜ் பாரதி ராஜா (48) நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் , கமல் , ரஜினி என முன்னண்டி நடிகர் மற்றும் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

"நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கமல் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். 

தன்னுடைய தந்தை இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. 10-திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், இயக்குனராகவும் பிரபலமான மனோஜ் பாரதிராஜாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் நடந்த நிலையில்... நேற்று மாலை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கதறி அழுத பாரதிராஜா

மனோஜின் உடல் தற்போது நீலாங்கரையில் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மாலை 4: 30 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. தன் மகன் இறந்த செய்தியைக் கேட்ட பாரதிராஜா உடனடியாக நீலாங்கரைக்கு வந்தார். தனது மகனைப் பார்த்ததும் பாரதிராஜா கதறி அழத் தொடங்கினார். இந்த காட்சி  பார்ப்போர் அனைவரது மனதையும் கலங்க வைத்துள்ளது .

மகனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாரதிராஜா கடந்த ஆண்டு பிறந்த நாளை தனது மகனுடன் கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த பாரதிராஜா தற்போது மகன் இறப்பால் உடைந்து போய் நிற்பது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது

தலைப்பு செய்திகள்

அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

Embed widget