மேலும் அறிய

The Kerala Story 2 : இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் த கேரளா ஸ்டோரி 2 ஆம் பாகம் டிரெய்லர்

த கேரளா ஸ்டோரி இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் வெளிப்படையாகவே இஸ்லாமிய வெறுப்பு காட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2023 ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுவதாக இப்படம் சித்தரித்தது. இப்படத்திற்கு கேரளா அரசு சார்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே நேரம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தி மொழியில் இப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகின. முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . 

த கேரளா ஸ்டோரி 2 டிரெய்லர்

சன்ஷைன் பிக்ச்சர்ஸ் சார்பாக விபுல் அம்ருத்லால் ஷா இந்த படத்தை தயாரித்துள்ளார். அமர்நாத் ஷா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ஓஜா , உல்கா குப்தா , அதிதி பாடியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தின் அதே கதைதான் இரண்டாம் பாகமும். அப்பாவி இந்துப் பெண்களை காதலித்து அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துகொள்கிறார்கள். எல்லா விதங்களிலும் வெளிப்படையான இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

சமூக வலைதளத்தில் சர்ச்சை 

த கேரளா ஸ்டோரி 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில்  பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்துப் பெண்களுக்கு வலுகட்டாயமாக  மாட்டிறைச்சி கொடுக்கும் காட்சிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget