மேலும் அறிய

Oscar Movies OTT Steaming : ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய திரைப்படங்கள்... எந்தெந்த ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்... விரிவான தகவல் இதோ  

ஆஸ்கார் விருது வென்ற திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்படுகின்றன என்ற விரிவான தகவல் இதோ உங்களுக்காக

உலக சினிமாவின் திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆஸ்கர் விருது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி திரையரங்கில் 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆஸ்கர் விருதுகளை குவித்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளத்தில் நீங்கள் கண்டு ரசிக்கலாம் என்ற பட்டியல் இதோ :

Everything Everywhere All at Once திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை என ஏழு பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்தது. இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

All Quiet on the Western Front திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஃபிரெண்டு. இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Oscar Movies OTT Steaming : ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய திரைப்படங்கள்... எந்தெந்த ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்... விரிவான தகவல் இதோ  

Black Panther: Wakanda Forever திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை கைப்பற்றியது. இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. 

Top Gun: Maverick திரைப்படம் சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதை கைப்பற்றியது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த மூலப்பாடல்  என்ற பிரிவுகளின் கீழ் பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜீ 5 மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை The Elephant Whisperers திரைப்படம் கைப்பற்றியுள்ளது. படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனித் மோங்கா விருதை பெற்றனர். முதுமலை சரணாலயத்தில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதி குறித்து வெளியான இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. 

சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை Pinocchio திரைப்படம் வென்றது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை கே ஹூ க்யான் வென்றார். இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யபடுகிறது. 

மேலும் The Whale திரைப்படம் சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் கைப்பற்றினர். 

Avatar: The Way of Water திரைப்படம் சிறந்த படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் மற்றும் சிறந்த இசை என நான்கு பிரிவுகளின் கீழ் விருதை குவித்துள்ளது. 

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை Women Talking திரைப்படம் வென்றது. சிறந்த ஆவணப்படம் பிரிவில் Navalny திரைப்படம் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது.  

இப்படங்கள் ஓடிடி தளங்களில் விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். அது குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.  ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget