மேலும் அறிய

Thalapathy 66 Update | ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குநர் : வெளியானது தளபதி 66 அப்டேட்?

தளபதி 66 குறித்த சுவாரசிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில். தற்போது தளபதி 66 குறித்த சுவாரசிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் 64-வது படமாக வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது ஆனால் அதற்கு முன்னதாகவே தளபதி 65 படம் குறித்த அப்டேட் வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழக தேர்தல் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் மற்றும் தளபதி 65 படக்குழு ஜார்ஜியா புறப்பட்டனர். 

படக்குழு ஜார்ஜியாவில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பியது. இந்நிலையில் அவர்கள் அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க தயாராகி வருகின்றனர். சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிக்காக சென்னையில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில், மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் மால்கள் மூடப்பட்டுள்ளன. எனவே 'தளபதி  65' படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்க ஒரு வணிக வளாகத்தை செட்டாக அமைத்துள்ளனர். 


Thalapathy 66 Update | ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குநர் : வெளியானது தளபதி 66 அப்டேட்?

மேலும், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதால் தொற்று பரவும் அச்சம் ஏற்படும் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவலை வெளியிடவில்லை. இந்த படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார் பூஜா. யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.     

FIR Movie | OTT-இல் வெளியாகிறதா FIR? விஷ்ணு விஷால் விளக்கம்


Thalapathy 66 Update | ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குநர் : வெளியானது தளபதி 66 அப்டேட்?

இந்நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளியின் அடுத்த படத்தில் பணியாற்ற நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வம்சி பைடிபள்ளியின் அடுத்த படம் இருமொழிப்படமாக இருக்கும் என்ற தகவலும் இணையத்தில் வலம்வருகின்றது. தளபதி 66-ஆக  உருவாகவுள்ள இந்த படத்தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வம்சி பைடிபள்ளி தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குநர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், மகேஷ் பாபு பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் படங்களை இயக்கியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான முன்னா என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக களமிறங்கினர்.    

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?
Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
Embed widget