மேலும் அறிய

Thalapathy 67 : ”லோகேஷ்க்கு Life time settlement நாங்க தரோம்"....போஸ்டர் ஒட்டி கவனத்தை ஈர்த்த விஜய் ரசிகர்கள்...!

நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், செங்கல்பட்டில் விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Thalapathy 67 : நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், செங்கல்பட்டில் விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தளபதி 67

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். கொரோனா தொற்றால் மிகவும் பொருளாதார இழப்பை சந்தித்த திரையுலகினருக்கு இப்படம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. பெரும் வெற்றியை பெற்ற இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதேபோல் நடிகர் விஜய்யும் “பீஸ்ட்”, “வாரிசு” படத்தில் நடித்து முடிக்க, மீண்டும் விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை ஆங்காங்கே உறுதிப்படுத்தும் சம்பவங்களும் நடந்த நிலையில்  நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம்  விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார்  தயாரிக்கிறார். மாஸ்டர் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கவனம் ஈர்த்த போஸ்டர்

 விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரசிகர்கள் வைத்திருக்கும் போஸ்டர் ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

அதன்படி, அந்த போஸ்டரில், லோகேஷ் கனகராஜ் அண்ணா தளபதி 67 படம் வேற மாதிரி இருக்கணும் எனவும் அப்படி இருந்தால் நாங்கள் உங்களுக்கு பணம், பெயர், புகழ் என life time settlement-ஆ நாங்க தரோம் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஆனது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

மேலும் படிக்க

Vani Jairam: பத்ம பூஷண் விருது அறிவிப்பு ... மத்திய அரசுக்கு பாட்டு பாடி நன்றி சொன்ன வாணி ஜெயராம்..!

Viral Video: இது சௌந்தர்யாதான்.. அச்சு அசலாக நடிகை சௌந்தர்யாவேதான்..வைரல் வீடியோ உள்ளே

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget