வெளியானது தளபதி 65-இன் முக்கிய அப்டேட்..

தளபதி 65-இல் விஜயுடன் இணையவிருக்கும் முக்கிய நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US:

இயக்குநர் நெல்சன், தளபதி 65-ஐ இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் அடுத்த அப்டேட்  எப்பொழுது வெளியாகும் என்பதில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வம்காட்டிய  வகையில், ஹீரோயின் அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் நாயகியாக  பூஜா ஹெக்டே இளைய தளபதி விஜயுடன் இணைகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThalapathy65 pic.twitter.com/flp4izppAk
— Sun Pictures (@sunpictures) March 24, 2021

பூஜா ஹெக்டே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தானும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் . விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்க  இருக்கும் முதல் படம் இது.

SUPER DUPER EXCITED to be onboard this grand film with the fantastic @actorvijay ☺️ Can’t wait to start shooting @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial 😊 Tamil cinema....here I come....❤️😃 #Thalapathy65 #PoojaHegdeInThalapathy65 pic.twitter.com/m7azBUvMkx
— Pooja Hegde (@hegdepooja) March 24, 2021

சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ பட ரிலீஸுக்குப் பிறகு, தளபதி 65 படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்று கூறப்படுகிறது.

தளபதி 65 குறித்த சுவாரஸ்யமான அப்டேட்ஸுக்கு காத்திருக்கலாம்.

Tags: Vijay pooja hegde Thalapathy 65

தொடர்புடைய செய்திகள்

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!