மேலும் அறிய

Meenakshi Ponnunga: யமுனா கல்யாணத்தை நிறுத்திய புஷ்பா.. மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் யமுனா - கார்த்திக் கல்யாணத்தை புஷ்பா நிறுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

முன்னதாக, ரங்கநாயகிக்கு  பீரோவில் இருந்த வீட்டு பத்திரம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைகிறார். அப்போது புஷ்பா சக்தி தான் வீட்டு பத்திரத்தை வைத்து, கல்யாணத்துக்கு நகை வாங்கிய விஷயத்தை போன் செய்து சொல்கிறாள். உடனே நகை கடைக்காரரை ரங்கநாயகி மிரட்ட அவன் உண்மையை சொல்கிறான். இதனையடுத்து நகைக்கடை காரரை மண்டபத்திற்கு வர சொல்லிவிட்டு, ரங்கநாயகி பூஜாவுடன் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

இன்றைய எபிசோடில் நடப்பது என்ன? 

யமுனா கல்யாணத்திற்கு வந்த சில பெண்கள் வெற்றியிடம் வந்து பேசுவதை கண்டு சக்தி எரிச்சல் அடைகிறாள். இதனிடையே கார்த்திக்கின் குடும்பம் மண்டபத்திற்கு வருவதை  நீதிமணி மறைந்திருந்து பார்க்கிறான். பிறகு கோகிலாவிடம் மீனாட்சி வீட்டார் நகைகளை ஒப்படைக்கிறார்கள்.  அதன் பிறகு யமுனா அணிந்தது போக மீதமுள்ள நகைகளை தனியாக சென்று கோகிலா அணிந்து கொள்கிறாள். தொடர்ந்து மாப்பிள்ளைக்கு பாதபூஜை செய்யும் சடங்கை வெற்றி முன்நின்று செய்கிறான். மேலும் மண மேடையில் யமுனாவின் அப்பா ஸ்தானத்திலிருந்து எல்லா சம்பிரதாயங்களையும் வெற்றி செய்கிறான்.

இதனால் வெற்றியை நினைத்து சக்தி நெகிழ்ச்சியாகிறாள். நடப்பதை எல்லாம் நீதிமணி பார்த்து விட்டு வெளியில் இருந்து ஆசீர்வாதம் செய்கிறார். மறுபக்கம் புஷ்பா காரில்  அங்கு வந்து கொண்டிருக்கிறாள். நகைக்கடைக்காரனையும் வர சொல்ல அவனும் வந்து சேர்கிறான். மண்டபத்திற்கு வெளியே நகைக்கடைகாரனிடம் வெற்றிக்கு பயப்பட வேண்டாம் என்று கூறி புஷ்பா அழைத்து செல்கிறாள். உள்ளே கார்த்திக் யமுனாவின் கழுத்தில் தாலி கட்ட போகும் போது புஷ்பா கல்யாணத்த நிறுத்துமாறு கூறுகிறாள்.  அவளுடன் நகைக்கடைகாரனும் வருவதை கண்டு  வெற்றி, மீனாட்சி, சக்தி என எல்லோரும் பதட்டமாகின்றனர்.

என் பத்திரத்தை வைத்து தான் கல்யாணம் செய்கிறேன் என்று மீனாட்சி சொல்ல, அது ரங்கநாயகியின் பத்திரம் என்று புஷ்பாவும் நகைக்கடைகாரனும் நடந்ததை சொல்கிறார்கள். மேலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரங்கநாயகி வருவாள் உண்மை தெரியும் என புஷ்பா சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget