மேலும் அறிய

Maari: லிஃப்டில் மாட்டிக்கொண்ட மாரியை மீட்கப் போராடும் சூர்யா.. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

மாரி சீரியலில் சூர்யா லிஃப்டில் மாட்டிக்கொண்ட மாரியை மீட்கப் போராடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

மாரி சீரியலில் சூர்யா லிஃப்டில் மாட்டிக்கொண்ட மாரியை மீட்கப் போராடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

மாரி சீரியல்:

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  முன்னதாக ஜாஸ்மின் செய்த சதியால் மாரி துணிக்கடையில் லிஃப்டில் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

இன்றைய எபிசோடில் கோவிலுக்குள் சென்ற சூர்யா தனது மனைவி மாரியை தன் கண்ணில் காட்டி விடுமாறு   வேண்டிக் கொள்கிறார்.  அப்போது மாரி நீங்க வரும் வரைக்கும் நான் இங்கேயே இருக்கிறேன் என சொன்ன விஷயம் நியாபகத்துக்கு வருகிறது.  உடனே துணிக்கடையை நோக்கி சூர்யா விரைந்து செல்கிறார். ஆனால் கடை பூட்டப்பட்டிருக்கிறது.  ஆனால் உள்ளே மாரி லிஃப்டில் கதவை தட்டியபடி இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

அங்கிருக்கும் வாட்ச் மேனிடம் சூர்யா கடையை திறக்க சொல்ல, சாவி தன்னிடம் கிடையாது மேனேஜர் கிட்ட தான் இருக்கு என்று அவர் சொல்கிறார். இதனால் மேனேஜருக்கு சூர்யா போன் பண்ணும் நிலையில்,  அவர் போனை எடுக்காமல் இருக்கிறார். இதனால் சூர்யாவுக்கு டென்ஷன் ஆகிறது. இதனையடுத்து மேனேஜரின் முகவரியை வாங்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சூர்யா புறப்படுகிறார்.

மறுபுறம் வீட்டில் சூர்யாவுக்காக தாரா ஜாஸ்மின் அனைவரும் காத்திருக்கும் நிலையில்  நல்ல நேரம் முடிந்து விடுகிறது. இதுக்கு மேல பூஜை செய்தால் நினைத்தது நடக்காது என்று நம்பூதிரி சொல்லிவிட்டு செல்ல, தாரா கோபப்படுகிறார். மேலும் மாரி இந்த வீட்டுக்கு பிணமாக தான் வருவா என கொந்தளிக்கிறார்.  இந்த பக்கம் சூர்யா மேனேஜர் வீட்டுக்கு வந்து கதவை தட்டியும் திறக்காதால் ஏறி குதித்து உள்ளே செல்கிறார்.

சூர்யா வாக்குவாதம்:

இதைக்கண்டு டென்ஷனாகும் மேனேஜர் சூர்யாவிடம் வாக்குவாதம் செய்கிறார். ஆனால் தன் மனைவியின் நிலையை சொல்லி கெஞ்சி கூத்தாடி கடை சாவியை வாங்கிக்கொண்டு மேனேஜருடன் சூர்யா கடைக்கு வந்து உள்ளே தேட ஆரம்பிக்கிறார். லிஃப்டில் இருந்து மாரியின் சத்தம் கேட்பதை அறிந்த சூர்யா மேனேஜருக்கு சொல்ல, அவர் லிப்டை சரி செய்யும் ஆட்களை வரவைத்து லிப்ட் திறக்கிறார்.

இதனையடுத்து மாரியை சூர்யா பத்திரமாக மீட்கிறார். அவரை அழைத்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்து கொள்கிறார். அதேசமயம் சமயத்தில் சூர்யா காப்பாற்றிய பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்க அவருடைய அம்மா வந்து சூர்யாவுக்கு நன்றி சொல்கிறார்.  மேலும் மாரியை பார்த்து நீங்கள் சந்தோஷமாக இருப்பீங்க என்று வாழ்த்தும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget