மேலும் அறிய

JSK Film corporation: 'உதவி இயக்குநர்கள் தேவை’ ஜே.எஸ்.கே திரைப்பட நிறுவனம் அறிவிப்பு!

இன்று ஜே.எஸ்.கே திரைப்பட நிறுவனத்தின் சார்பில் புதிய அறிவிப்பை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்.

ஜே.எஸ்.கே சதீஷ்குமார் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகரும் ஆவார். தங்க மீன்கள், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, குற்றம் கடிதல், தரமணி, பரதேசி எனப் பல முன்னணி திரைப்படங்களை இவரது ஜே.எஸ்.கே திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ளது. தயாரிப்பாளராக மட்டுமின்றி 'தரமணி' திரைப்படத்தில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். மேலும் 'பேரன்பு' திரைப்படத்தில் சிறப்பு தோற்றமும் கொடுத்திருந்தார். அருண் விஜய்யின் 'அக்னி சிறகுகள்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார் 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jsk Satish Kumar (@jsksatish)

துணை இயக்குனர்கள் தேவை!

சிறந்த தயாரிப்பாளருக்கான பல விருதுகளையும் வென்றுள்ளார் ஜே.எஸ்.கே சதீஷ்குமார். இந்நிலையில் இன்று ஜே.எஸ்.கே திரைப்பட நிறுவனத்திற்கு புதிதாக உதவி இயக்குனர்கள் தேவை என்று அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சதீஷ். அந்த அறிவிப்பு விளம்பரத்தில்  உதவி இயக்குனர்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்கு அனுபவமிக்க உதவி இயக்குனர்கள் தேவை ஆண் பெண் என இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தகுதிகளாக சில வருடங்கள் திரைப்படம், குறும்பட அனுபவம் இருத்தல் அவசியம். சிறந்த பேச்சுத் திறனும், திரைக்கதை எழுதுதல் மற்றும் டைப் செய்தலில் திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனத் தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விருப்பமுள்ள நபர்கள் அவர்களது விபரங்களை குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குறிப்பாக தொலைபேசியில் அழைப்பு விடுக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்ற பின்குறிப்புடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்.

 

வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் இயக்குநர்களுக்கு முன்னணி திரைப்பட நிறுவனத்தில் வேலை பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget