Today Movies in TV, July 24: இத்தனை படம் போடுறாங்களா... டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ..!
ஜூலை 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
![Today Movies in TV, July 24: இத்தனை படம் போடுறாங்களா... டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ..! Today Movies in TV Tamil July 24th Television Schedule Ji Indian Dhool Imaikka Nodigal Today Movies in TV, July 24: இத்தனை படம் போடுறாங்களா... டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/23/5947a344f4b620ca24a215b6468cf23a1690128100045572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜூலை 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: சகலகலா வல்லவன்
சன் லைஃப்
காலை 11 மணி: நம் நாடு
மதியம் 3 மணி: ஆட்டுக்கார அலமேலு
கே டிவி
காலை 7 மணி: நிலவே மலரே
காலை 10 மணி: மனைவி ரெடி
மதியம் 1 மணி: ராஜா கையை வெச்சா
மாலை 4 மணி: கருப்பு ரோஜா
இரவு 7 மணி: தூள்
இரவு 10.30 மணி: காதலர் தினம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: இந்தியன்
இரவு 11 மணி: பாஸ் என்கிற பாஸ்கரன்
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: Rising Shaolin: The Protector
காலை 10 மணி : கோடியில் ஒருவன்
மதியம் 1 மணி: இமைக்கா நொடிகள்
மாலை 4.30 மணி : யுத்த சத்தம்
இரவு 9.30 மணி: இமைக்கா நொடிகள்
ஜெயா டிவி
காலை 10 மணி: மகராசன்
மதியம் 1.30 மணி: தர்மச்சக்கரம்
இரவு 10 மணி: தர்மச்சக்கரம்
ராஜ் டிவி
காலை 9 மணி : என்னைப் போல் ஒருவன்
மதியம் 1.30 மணி: ஆத்தா கண் திறந்தா
இரவு 7.30 மணி: வீரபாண்டிய கட்டபொம்மன்
இரவு 10 மணி: ராணி தேனி
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: போராளி
மதியம் 2.30 மணி: புது ஆரம்பம்
இரவு 9 மணி: மனம்
ஜீ திரை
காலை 6 மணி: ஜடா
காலை 8.30 மணி: காடன்
மதியம் 12 மணி : அகண்டா
மதியம் 3.30 மணி: காக்டெயில்
மாலை 6 மணி: பஜரங்கி 2
இரவு 9.30 மணி: மர்ம பூமி
முரசு டிவி
காலை 6 மணி: ஜில்லா
காலை 11 மணி: ஆண்டவன் கட்டளை
மதியம் 3 மணி: செம்பருத்தி
மாலை 6 மணி: திருப்பதி
இரவு 9.30 மணி: இரும்புக்குதிரை
விஜய் சூப்பர்
காலை 6 மணி: வால்டர் வெற்றிவேல்
காலை 8.30 மணி: தமிழ்ப்படம் 2
காலை 11 மணி: நவீன சரஸ்வதி சபதம்
மதியம் 1.30 மணி: கீதா கோவிந்தம்
மாலை 4 மணி: மைனா
மாலை 6.30 மணி: விசில் போடு
இரவு 9.30 மணி: புலி முருகன்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: ஜி
காலை 10 மணி: ஒரு தாய் மக்கள்
மதியம் 1 மணி: எங்கள் தங்க ராசா
மாலை 4 மணி: சேனா
இரவு 7 மணி: நிலாவே வா
இரவு 10.30 மணி: காலம்
மேலும் படிக்க: ‘என் வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம்’.. நடிகை அர்ச்சனா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!
ஜோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட காரணம்.. பிரபலங்கள் சொன்ன காரணத்தைப் பாருங்க..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)