மேலும் அறிய

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

Ethirneechal Sep 29 episode : ஞானத்திற்கு புத்திமதி சொல்லப்போன ரேணுகாவுக்கு கிடைத்தது அடி, உதை, அவமானம் தான். தாண்டவமாடிய ஞானத்தை பார்த்து சந்தோஷப்பட்ட கதிர். கலவரமாக மாறிய குணசேகரன் வீடு.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா குணசேகரனுக்கு இருக்கும் கண்டம் பற்றி ஜோசியர் சொன்னதை ஞாபகப்படுத்தி அவரை உடனே வீட்டுக்கு வர சொல்ல சொல்கிறார். அண்ணன் மனசில் நினைத்தது நடக்காமல் வீட்டுக்கு வர மாட்டார் என்கிறான் கதிர்.

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

"வீட்டில் பெரிய தலை உயிர் போகும் என அந்த ஜோசியர் சொன்னது போல பெரியவனை பார்க்காமலே நான் கண்ணை மூடிவிடுவேனோ என பயமாக இருக்கிறது" என கண்கலங்குகிறார். "உனக்கெல்லாம் ஒன்னும் ஆகாது அந்த வெள்ளை மண்டை பட்டு தல தான் உருள போகுது. நீ பயப்படாத அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. எல்லாம் என் கையில தான் இருக்கு. நீ தைரியமா இரு" என சொல்லி சமாதானம் செய்கிறான் கதிர்.

இரவு ஞானத்திடம் ரேணுகா சென்று பேசிக்கொண்டு இருக்கிறாள். "இத்தனை நாள் உங்களுக்கும் இருந்து கொஞ்ச நஞ்ச நல்லதும் சொத்து வந்ததுக்கு பிறகு காணாம போயிடுச்சு. இது அண்ணன் மேல இருக்குற பாசமா இல்ல சொத்து மேல இருக்குற விஸ்வாசமா. உங்க அண்ணன் இத்தோட எத்தனை தடவ  இந்த மாதிரி சொத்தை மாத்தி எழுதுற டிராமா போட்டு இருக்காரு. இதெல்லாம் வெறும் வேஷம் என இந்த வீட்ல இருக்குற சின்ன பிள்ளைங்களுக்கு கூட தெரியும். புருஷனும் இல்லை அப்பாவும் இல்லை. பொண்டாட்டி பிள்ளையை பத்தி என்ன கவலை" என சொல்கிறாள். 

"மரியாதையா இங்க இருந்து போயிடு இல்லனா வில்லங்கமா ஏதாவது நடந்துடும் என் சொல்கிறான். நந்தினி, அண்ணி இரண்டு பெரும் ஏதோ ஒன்னு செய்றாங்க நீ மட்டும் நல்லவ மாதிரி இருக்கானு நான் நினைச்ச நான் தான் முட்டாள். அன்னைக்கு ஐஸ் ஸ்கூலில் இருந்து பிள்ளைங்க வந்தது இல்ல அப்பவே எனக்கு சந்தேகம் இருந்தது. சரி கிளற வேண்டாமே என நினைச்சேன். அப்படி மனசுல ஏதாவது எண்ணம் இருந்தா உடனே அழிச்சுடு. இத்தனை நாள் அடிமையா தானே இருந்தீங்க. அந்த ஜனனி வந்தவுடனே அப்படியே முருங்கை மரத்துல ஏறி ஆடுறீங்க" என்கிறான் ஞானம். 

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

"ஆமா அவ வந்து எங்க கண்ணை திறந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது இத்தனை நாளா எப்படி ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து  இருக்கோம்னு" என ரேணுகா சொல்ல அவளை தரதரவென மாடியில் இருந்து இழுத்து வந்து கீழே தள்ளி வீட்டை விட்டு வெளியே போ என தள்ளுகிறான் ஞானம். 

"என்னோட அண்ணன் தான் என்னோட சாமி. அவரு பேச்சை தான் கேப்பேன். ஒட்டிக்கிட்டு இருக்க முடிஞ்சா இரு. சாதிக்க போறேன் அது இதுனு பேசிகிட்டு இருந்த அத்துவிட்டுருவேன்" என்கிறான் ஞானம். கதிர் கைதட்டி நம்ம முழுச்சுக்கிட்டோம் இல்ல அதன் சொறிஞ்சி பாக்குறாளுங்க எனவும் ரேணுகா அவனை பார்த்து "இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப" என்கிறாள் ரேணுகா. எல்லாருக்கும் முன்னாடி ரேணுகாவை அடிச்சு தெறுத்துகிறான் ஞானம். ரேணுகா அழுது துடிக்கிறாள். 

ஜான்ஸியும் கரிகாலனும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் மட்டும் வந்து மாறுதலை கட்ட வைக்கட்டும் அதுக்கு அப்புறம் ஆதிரை கைகாலை உடைச்சு வீட்டோட கட்டி வைக்கிறேன் பாரு என்கிறாள் ஜான்சி ராணி. 

Ethirneechal : மாட்டிக்கொண்ட ரேணுகா... ஞானத்தின் தாண்டவம்.. உச்சக்கட்ட குதூகலத்தில் ஜான்ஸி... எதிர்நீச்சலில் நேற்று 

ரேணுகா உள்ளே வந்து அழுகிறாள். நந்தினி ரேணுகாவை திட்டுகிறாள். எதுக்கு அந்த தலையாட்டி கிட்ட போய் இதெல்லாம் சொன்னீங்க. தலையாட்டி பொம்மையாவும் இருக்க முடியல எதிர்த்து மிகவும் முடியல. நேற்றில் இருந்து நம்ம எல்லாருக்கும் பயம். எப்படி இந்த சமூகத்தை எதிர்கொள்ள போகிறோம் என பயம். இப்படி ஏராளமான பயம் கொட்டி கிடக்கு என வருத்தத்துடன் சொல்கிறாள் நந்தினி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget