மேலும் அறிய

Meenakshi Ponnunga July 22: சக்தி எடுத்த முடிவு...திட்டித் தீர்த்த குடும்பம்... 'மீனாட்சி பொண்ணுங்க' இன்றைய எபிசோட் அப்டேட்!

புஷ்பாவின் குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நீதிமணி அகோரியிடம் பிரார்த்தனை செய்து பேப்பரில் எழுதி இருந்ததை அறிந்து கொள்கிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

நேற்றைய எபிசோடில் ஷக்தி புஷ்பாவிடம் சபதம் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சங்கிலியும் புஷ்பாவும் நீதிமனியை பாலோ பண்ணிக் கொண்டு செல்ல நீதிமணி ஒரு கோவிலுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு ஒரு அகோரியை சென்று சந்திக்கிறார். அகோரியிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு வந்து விடுகிறார். 

Meenakshi Ponnunga July 22: சக்தி எடுத்த முடிவு...திட்டித் தீர்த்த குடும்பம்... 'மீனாட்சி பொண்ணுங்க' இன்றைய எபிசோட் அப்டேட்!

இதை சங்கிலி அறிந்து கொண்டு அகோரியைச் சென்று பார்த்து அவர் கொடுத்த பத்திரத்தை கேட்க, அகோரி சங்கிலியை அடித்து அனுப்புகிறார். புஷ்பாவும் சென்று பார்க்க புஷ்பாவையும் அகோரி அடித்து அனுப்புகிறார். பிறகு அகோரியிடம் இருந்து வந்த உதவியாளர் நீதிமணி கொடுத்த பேப்பரை எடுத்து வந்து கொடுக்க அதை படித்துப் பார்க்க அதில் புஷ்பாவின் குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நீதிமணி அகோரியிடம் பிரார்த்தனை செய்து பேப்பரில் எழுதி இருந்ததை அறிந்து கொள்கிறார்கள்.

மறுபக்கம் சக்தி இன்டர்வியூ அட்டென்ட் செய்யாமல் பதட்டத்தில் வெளியேறியதால் சக்தியிடம் யாரும் பேசாமல் இருக்கிறார்கள். சக்தியை அனைவரும் திட்டி அட்வைஸ் செய்கிறார்கள். உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் ஆனால், ”நீ இன்டர்வியூ முடிக்காமல் வந்து விட்டாய். ஒரு நாள் மீனாட்சி அம்மா போல் கஷ்டப்பட்டு வேலை செய்து பார், அப்போது தெரியும்” என்று வெற்றி சொல்ல, சக்தி ஒரு நாள் மெஸ்ஸில் வேலை செய்வதாக சொல்கிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget