மேலும் அறிய

Karthigai Deepam: சொல்லாமல் கிளம்பிய கார்த்திக்.. குணாவிடம் இருந்து எஸ்கேப் ஆகும் தீபா.. கார்த்திகை தீபம் இன்று!

Karthigai Deepam Oct 09: சென்னையில் தான் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்ட தீபா கார்த்திக் சாரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ஒரு ஆட்டோ பிடித்து ஏர்போர்ட் கிளம்பி வருகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா திட்டமிட்டபடி கார் ஆக்சிடெண்ட் நடந்த நிலையில், அபிராமிக்கு எதுவும் நடக்கவில்லை. 

தொடர்ந்து அபிராமி தீபாவை சந்திக்க செல்ல தீபா வீட்டுக்கு வந்த அபிராமி, கோயிலுக்கு சென்றிருந்த தீபாவுக்காக காரில் காத்திருக்கிறாள்.  மறுபக்கம் குணாவின் ஆட்கள் தீபாவை கடத்த முயற்சி செய்கின்றனர். தொடர்ந்து அபிராமிக்காக காத்திருந்த கார்த்திக் அவள் வராத காரணத்தினால் ஏர்போர்ட் கிளம்பிச் செல்கிறான்.

இந்த நிலையில், இன்று நடத்தப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்...

கார்த்திக் கிளம்பி விட்டதாக தகவல் அறிந்து அபிராமி பதறுகிறாள். என் பையனை பார்த்தே ஆகணும் என பரிதவிக்கிறாள். மீனாட்சி இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் காத்திருந்தார். பிளைட்டுக்கு நேரமாகுதுன்னு இப்பதான் கிளம்பி போகிறார் என்று சொன்னால் அபிராமி வேகமாக ஏர்போர்ட்டுக்கு கிளம்பி வருகிறாள்.

மறுபக்கம் குணாவின் ஆட்கள் தீபாவை சென்னைக்கு கடத்தி வந்து வைத்திருக்க அவர்களிடம் வலிப்பு வந்தது போல் நடித்து எஸ்கேப் ஆகிறாள் தீபா. சென்னையில் தான் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்ட தீபா கார்த்திக் சாரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ஒரு ஆட்டோ பிடித்து ஏர்போர்ட் கிளம்பி வருகிறாள்.

கார்த்திக் ஏர்போர்ட்டுக்குள் நுழைய மீனாட்சி எப்படி அவனை தடுத்து நிறுத்தி தீபாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என யோசிக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: 'கேம் ஆட தெரியல.. நீ மொத கெளம்பு..' பிரதீப் ஆண்டனியிடம் சீறிய விஷ்ணு - பிக்பாஸ் ப்ரமோவில் இன்று

Bigg Boss 7 Tamil: 'கடும் மன உளைச்சல்' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பவா செல்லதுரை - ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்

Embed widget