மேலும் அறிய

Karthigai Deepam: அபிராமி கொடுத்த அதிர்ச்சி.. கார்த்திக், தீபா எடுத்த முடிவு... கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

“இப்படி எல்லாம் பேசினா மூட்டையை தூக்கிட்டு கிளம்பிடுவேன்” என மிரட்ட, அருண் காலில் விழுந்து இனி பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்கிறாள். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எல்லோரும் கூட்டாக சேர்ந்து முதல் இரவு குறித்த அனுபவங்களை பகிரத் தொடங்கிய நிலையில், சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மீனாட்சி முதல் இரவில் நடந்த விஷயங்களைப் பகிர, அதன் பிறகு ஐஸ்வர்யா வாழ்க்கை என்றால் என்னன்னு தெரியுமா என்று தத்துவம் பேசத் தொடங்கியதும், “இப்படி எல்லாம் பேசினா மூட்டையை தூக்கிட்டு கிளம்பிடுவேன்” என மிரட்ட, அருண் காலில் விழுந்து இனி பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்கிறாள். 

அதனைத் தொடர்ந்து மீனாட்சி அபிராமி மற்றும் அருணாச்சலத்துக்கு எப்படி முதல் இரவு நடக்கும் என்பதை கற்பனை பண்ணி சொல்கிறேன் என ஒரு கதையை சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர்.

அதோட நிறுத்தாமல் கார்த்திக் மற்றும் தீபாவுக்கு இடையே முதல் இரவில் என்னவெல்லாம் நடக்கும் என ஒரு கதையை பேசுகிறாள். மறுபக்கம் நிஜத்தில் தீபா அத்தையோட ஆசிர்வாதத்தோடு தான் முதலிரவு நடக்கணும், அதுவரைக்கும் நமக்குள்ள எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்போடு முதல் இரவு அறைக்குள் நுழைய, கார்த்தியும் அதேபோல் தற்போது நமக்கும் எதுவும் வேண்டாம் முதலில் நன்றாக பேசி புரிந்து கொள்வோம் என சொல்ல தீபா சந்தோஷம் அடைகிறாள். 

மறுநாள் காலையில் தீபா உள்ளே போனது போலவே வெளியே வர, மீனாட்சி என்னாச்சு என்று விசாரிக்க, தீபா எங்களுக்கும் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அங்கு வரும் ஐஸ்வர்யா “எல்லா நடந்துடுச்சுனு ரொம்ப சந்தோஷப்படாத” என மிரட்டல் தோணியில் பேச தீபா பதில் ஏதும் பேசாமல் நிற்கிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget