மேலும் அறிய

Watch video: சொகுசு கார் வாங்கிய எதிர்நீச்சல் ஜனனி.. குடும்பத்துடன் ஒரு க்யூட் வீடியோ..

எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மதுமிதா புதிதாக கார் ஒன்றை வாங்கிய வீடியோ போஸ்ட் சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை ரசிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடரில் நடிக்கும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் அந்த கதாபாத்திரங்களாகவே ஆழமாக பதிந்து விடுகிறார்கள். அப்படி துணிச்சலான ஒரு பெண்மணியாக ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் அவர்களுக்கு சவால் விடும் ஒரு பெண்ணாக ரசிகர்களின் நெஞ்சங்களில் ஜனனியாக பதித்தவர் நடிகை மதுமிதா. 

Watch video: சொகுசு கார் வாங்கிய எதிர்நீச்சல் ஜனனி.. குடும்பத்துடன் ஒரு க்யூட் வீடியோ..

பெங்களூருவை சேர்ந்த மதுமிதா கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியலில் முதலில் அறிமுகமானதே சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' தொடரில்தான். அறிமுகமான முதல் தொடரிலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாக திகழும் மதுமிதாவுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 

எதிர் நீச்சல் தொடரில் படித்த பட்டதாரி பெண்களை வீட்டிற்கு மருமகள்களாக அழைத்து வந்து அடிமைகளாக வைத்து இருக்கும் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு கதாபாத்திரமான ஆதி குணசேகரனை மிகவும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ஜனனி என்ற கதாபாத்திரமாக வெகு சிறப்பாக நடித்து வருகிறார் நடிகை மதுமிதா. 

நடிகை மதுமிதா புதிதாக கியா கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்துடன் சென்று ஷோரூமில் இருந்து காரை பெற்று கொள்வது,  குழந்தையின் காலடி தடத்தை பதிப்பது, பூஜை போடுவது என தனது வாழ்க்கையின் மிகவும் சந்தோஷமான தருணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். "இந்த கார் என்னுடைய கனவு அல்ல... அதை உருவாக்கினேன். என்னுடைய முதல் பெரிய குழந்தையை வாங்கியாச்சு. என்றுமே என்னுடைய சப்போர்ட்டாக இருந்த அனைவருக்கும் நன்றி" என பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.  

View this post on Instagram
 
A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

சமீபகாலமாக சின்னத்திரை நட்சத்திரங்கள் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி அதன் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் கேபி, ரச்சிதா மஹாலக்ஷ்மி, சுனிதா என அவர்களின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் எதிர்நீச்சல் மதுமிதா.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்

2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 

Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு

School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?

புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 

Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு

Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!

Embed widget