மேலும் அறிய

Poove Unakkaga Serial: ‘லவ் யூ டூ ஆல்’ சீரியலில் இருந்து விலகுகிறேன்...ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா...!

தமிழில்  ‘எம்பிரான்’ என்ற படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் இரண்டு திரைப்படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்  ‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகுவதாக அந்த சீரியலின் ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி அறிவித்து. அவரின் இந்த அறிவிப்பு அந்த சீரியலின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ராதிகா ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பான இன்ஸ்டா குடும்பத்தினருக்கு. கனத்த இதயத்துடன் நான் ‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.  எனக்கு வாய்ப்பளித்த சன் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்தும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் ரசிகர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிலையான அன்பும் ஆதரவும், நீங்கள் இல்லாமல் நான் எதையும் செய்திருக்க மாட்டேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் எனக்காக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். லவ் யூ டூ ஆல்.. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி..என்றும் உங்கள் அன்பு பூவரசி’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhika Preethi_official💖 (@iamradhikapreethi)

கன்னட படம் மூலம் அறிமுகமான ராதிகா ப்ரீத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1997ஆம் பிறந்தவர். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் கன்னட படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில்  ‘எம்பிரான்’ என்ற படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் இரண்டு திரைப்படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.  ‘பூவே உனக்காக’ சீரியல் மூலம் பிரபலமடைந்த அவர், அதன் மூலம் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். அவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ‘ பூவே உனக்காக’ சீரியலில் அடிக்கடி நடிகர்கள் மாறி வந்த நிலையில், எந்த வித மாற்றமும் இல்லாமல் சீரியல் டிஆர்பியில் கலக்கிக் கொண்டிருந்த நிலையில் ஹீரோயின் விலகியிருப்பது சீரியலுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Poove Unakkaga Serial: ‘லவ் யூ டூ ஆல்’ சீரியலில் இருந்து விலகுகிறேன்...ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget